கிருஷ்ணசந்திர ராய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox Royalty|name=ராஜா கிருஷ்ணசந்திர ராய்|title='''Rajaராஜா,Zamindar ofநாய்டாவின் Nadiaநிலச்சுவான்தார்'''|succession= நாய்டாவின் மகாராஜா|reign=1727 - 1772|predecessor=ராஜா ரகுராம் ராய்}} '''ராஜ கிருஷ்ணச்சந்திரா''' (பிறப்பு '''கிருஷ்ணசந்திர ராய்''' 1710-1783) ஒரு ராஜாவும் <ref>{{Cite book|title=Social Ideas and Social Change in Bengal 1818-1835}}</ref> <ref>{{Cite book|title=The Cultures of History in Early Modern India: Persianization and Mughal Culture in Bengal}}</ref> மற்றும் இந்தியாவின், [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்காளத்தில்,]] [[கிருஷ்ணாநகர்]], [[நதியா மாவட்டம்|நாடியா]] பகுதியின் [[ஜமீந்தார்|நிலச்சுவான்தாரும்]] ஆவார். 1728 ஆம் ஆண்டு முதல் 1782 ஆம் ஆண்டு வரை இவர் ஆட்சி செய்தார்.<ref name="Rodrigues2003">{{Cite book|title=Ritual Worship of the Great Goddess: The Liturgy of the Durga Puja with Interpretations}}</ref> இவர் நாடியா ராஜ் குடும்பத்தைச் சேர்ந்தவர். 1968 ஆம் ஆண்டின் ''வங்காள வரலாறு முகலாய காலம் 1526-1762 இன்படி'', கிருஷ்ணச்சந்திரா "அந்தக் காலத்தின் வங்காளத்தின் இந்து சமுதாயத்தில் மிக முக்கியமான மனிதர்" என குறிப்பிடப்படுகிறார்.<ref name="Roy1968">{{Cite book|title=History of Bengal: Mughal period, 1526-1765 A.D.}}</ref> [[முகலாயப் பேரரசு|முகலாய]] ஆட்சிக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததற்காக மட்டுமல்லாமல், அவரது இராச்சியத்தில் கலைகளின் விரிவாக்கத்திற்காகவும் கலைகளுக்கு ஆதரவளித்ததற்காகவும் பாராட்டப்பட்டார்.
 
== கிருஷ்ணாச்சந்திராவின் ஆட்சி ==
"https://ta.wikipedia.org/wiki/கிருஷ்ணசந்திர_ராய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது