கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[File:Sarangapani temple, Kumbakonam.JPG|thumb|சாரங்கபாணி கோவிலின் கோபுரத் தோற்றம்.]]
'''சாரங்கபாணி சுவாமி கோயில்''' தமிழ்நாட்டின் [[தஞ்சாவூர் மாவட்டம்]] [[கும்பகோணம்]] நகரில் அமைந்துள்ளது. இது [[108 திவ்ய தேசங்கள்|108 திவ்ய தேசங்களில்]] [[ஸ்ரீரங்கம்]], [[திருப்பதி]]க்கு அடுத்ததாக போற்றப்படுகிறது. இக்கோயில் நாலாயிரத் திவ்ய பிரபந்தம் விளைந்த திருத்தலமாகக் கருதப்படும் பெருமையுடையது. ஆழ்வார்கள் தம் பிரபந்தங்களில் இப்பெருமானை குடந்தைக் கிடந்தான் என்று அழகுற அழைக்கின்றனர். இக்கோவிலில் ஆராவமுதன் எனும் சார்ங்கபாணி பெருமாள் எழுந்தருளியுள்ளார். திருவரங்கனின் புகழைக் கூறும் [[பஞ்சரங்க தலங்கள்|பஞ்சரங்க திருத்தலங்களில்]] ஒன்றாகவும் விளங்குகின்றது .
 
கும்பகோணத்திலுள்ள வைணவக் கோவில்களில் மிகப் பழைமை வாய்ந்தது சார்ங்கபாணி கோவிலாகும். இது ஆழ்வார்களின் பாடல் பெற்ற தலம் ஆகும். கருவறையிலுள்ள தெய்வங்‌கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. இக்கோவிலின் நடுப்பகுதி தேரின் அமைப்பைக் கொண்டுள்ளது. இதன் குதிரைகள், யானைகள் ஆகியவையும், சக்கரங்களும், கல்லினால் ஆனவை. இக் கல்தேர் ஒரு சிறந்த கலைப்படைப்பு. இக்கோவிலின் மற்றொரு சிறப்பு இங்குள்ள கோபுரத்தில் நாட்டிய சாஸ்திரத்தின் 108 கரண வகைகள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டிருப்பதாகும். இக்கோயில் சோழர்காளல் கட்டப்பட்டது.
 
==சார்ங்கபாணியா, சாரங்கபாணியா?==