மாயா நாகரிகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 18:
[[File:Caana Caracol.jpg|thumb|மாயன் கட்டிடம்]]
[[File:Altar 13 Mesoamerican Gallery.JPG|thumb| கி.மு.830 ஆண்டு ஆட்சியாளர் அல்டார்]]
இடைக் காலத்தில் (கி.பி.250-900) தெற்கு தாழ்நில பகுதிகளில், பெரிய அளவிலான கட்டுமான மற்றும் நகரமயமாக்கல் நடைபெற்றது. இக்காலத்தில் கல்வெட்டுகளில் பதிவு மற்றும் அறிவுசார் மற்றும் கலை வளர்ச்சியின் பொற்காலமாக இருந்தது.
மேலும் இந்த காலத்தில் மாயா மக்கள் மில்லியன் கணக்கான எண்ணிக்கையில் பெருகினர் அவர்கள் நினைவுச்சின்னங்கள் அரண்மனைகள் மற்றும் கோயில்களினை கட்டினர்.மற்றும் ஒரு விரிவான பழங்கால சித்திர எழுத்து அமைப்பை உருவாக்கினர் .
 
"https://ta.wikipedia.org/wiki/மாயா_நாகரிகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது