காற்றின் மொழி (தொலைக்காட்சித் தொடர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
}}
 
'''ராசாத்திகாற்றின் மொழி''' என்பது [[விஜய் தொலைக்காட்சி]]யில் 2019 முதல் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடர் [[மா தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பாகும் ''மௌனராகம்'' என்ற [[தெலுங்கு மொழி]] த் தொடரின் தமிழ் பாதிப்பாகும்.<ref>{{cite web|url=https://tamil.oneindia.com/television/katrin-mozhi-serial-katrin-mozhi-to-start-soon-in-vijay-tv/articlecontent-pf400908-363083.html|title=விஜய் டிவியில் காற்றின் மொழி ..|work=|publisher=tamil.oneindia.com|access-date=September 16, 2019|language=ta}}</ref> இந்த தொடரில் [[ராஜா ராணி (தொலைக்காட்சித் தொடர்)|ராஜா ராணி]] தொடரில் நடித்த [[சஞ்சீவ்]]<ref>{{cite web|url=https://thenewscrunch.com/kaatrin-mozhi-new-vijay-tv-serial-with-raja-rani-fame-sanjeev-karthick-in-lead/4828/|title=Kaatrin Mozhi new Vijay Tv Serial with ‘Raja Rani’ fame Sanjeev Karthick in lead|work=|publisher=thenewscrunch.com|access-date=September 17, 2019|language=en}}</ref> கதாநாயகனாக நடிக்கின்றார் இவருக்கு ஜோடியாக [[தெலுங்கு மொழி]]த் தொடரில் நடித்த பிரியங்கா என்பவர் இந்த தொடரின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகின்றார்.
 
==மேற்கோள்கள்==
25,281

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2804316" இருந்து மீள்விக்கப்பட்டது