கிருஷ்ணசந்திர ராய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{Infobox Royalty|name=ராஜா கிருஷ்ணசந்திர ராய்|title='''ராஜா, நாய்டாவின் நிலச்சுவான்தார்'''|succession= நாய்டாவின் மகாராஜா|reign=1727 - 1772|predecessor=ராஜா ரகுராம் ராய்}}
 
'''ராஜ கிருஷ்ணச்சந்திரா''' (பிறப்பு '''கிருஷ்ணசந்திர ராய்''' 1710-1783) ஒரு ராஜாவும் <ref>{{Cite book|title=Social Ideas and Social Change in Bengal 1818-1835}}</ref> <ref>{{Cite book|title=The Cultures of History in Early Modern India: Persianization and Mughal Culture in Bengal}}</ref> மற்றும் இந்தியாவின், [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்காளத்தில்,]] [[கிருஷ்ணாநகர்]], [[நதியா மாவட்டம்|நாடியா]] பகுதியின் [[ஜமீந்தார்|நிலச்சுவான்தாரும்]] ஆவார். 1728 ஆம் ஆண்டு முதல் 1782 ஆம் ஆண்டு வரை இவர் ஆட்சி செய்தார்.<ref name="Rodrigues2003">{{Cite book|title=Ritual Worship of the Great Goddess: The Liturgy of the Durga Puja with Interpretations}}</ref> இவர் நாடியா ராஜ் குடும்பத்தைச் சேர்ந்தவர். 1968 ஆம் ஆண்டின் ''வங்காள வரலாறு முகலாய காலம் 1526-1762 இன்படி'', கிருஷ்ணச்சந்திரா "அந்தக் காலத்தின் வங்காளத்தின் இந்து சமுதாயத்தில் மிக முக்கியமான மனிதர்" என குறிப்பிடப்படுகிறார்.<ref name="Roy1968">{{Cite book|title=History of Bengal: Mughal period, 1526-1765 A.D.}}</ref> [[முகலாயப் பேரரசு|முகலாய]] ஆட்சிக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததற்காக மட்டுமல்லாமல், அவரது இராச்சியத்தில் கலைகளின் விரிவாக்கத்திற்காகவும்வளர்ச்சிக்காக கலைகளுக்கு ஆதரவளித்ததற்காகவும் பாராட்டப்பட்டார்.
 
== கிருஷ்ணாச்சந்திராவின் ஆட்சி ==
அவரது ஆட்சிக் காலத்தில், கிருஷ்ணச்சந்திரா இந்து மத நடைமுறைகளில் அதிக ஈடுபாடுபிடிப்பு கொண்டவர்கொண்டவராக ஆவார்இருந்தார். அதனால்தான் பிக்ராம்பூரைச் சேர்ந்த ராஜா ராஜ்பல்லப் சென் தனது விதவை மகளுக்கு மறுமணம் செய்வதற்கு சமயத்தில் உள்ள தடைகளை நீக்கி ஆதரவு பெற தனது பண்டிதர்களின் உதவியை நாடினார். <ref name="Bidyāsāgara2013">{{Cite book|last=Bidyāsāgara|first=Īśvaracandra|title=Hindu Widow Marriage|url=https://books.google.com/books?id=91xAzuqbha0C&pg=PA15|date=13 August 2013|publisher=Columbia University Press|isbn=978-0-231-52660-9|pages=14–15}}</ref> கிருஷ்ணச்சந்திரர் இந்த நடவடிக்கையைசெயலை கடுமையாக எதிர்த்தார். கிருஷ்ணச்சந்திராவின் எதிர்ப்பால், ராஜ்பல்லாப் அவர் விரும்பிய மாற்றத்தை செய்ய முடியவில்லை. <ref name="Pruthi2004">{{Cite book|last=Pruthi|first=R.K.|title=Brahmo Samaj and Indian Civilization|url=https://books.google.com/books?id=7cG3JbOdPHAC&pg=PA43|date=1 January 2004|publisher=Discovery Publishing House|isbn=978-81-7141-791-9}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கிருஷ்ணசந்திர_ராய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது