எழுத்தோலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
[[படிமம்:Palm-leaf manuscript.jpg|right|250px|thumb|[[மட்டக்களப்பு அருங்காட்சியகம்|மட்டக்களப்பு அருங்காட்சியகத்தில்]] உள்ள ஓர் எழுத்தோலை]]
பாறைகளில் எழுதி வந்த தமிழர்கள் பிற்காலத்தில் பனையோலையைப் பயன்படுத்தத் தொடங்கினர். எழுதுதாள் கண்டுபிடிக்கப்பட்ட காலம் வரை பனையோலையில் எழுதுகின்ற முறை தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்திலும் இருந்திருக்கிறது. இவ்வாறு எழுதப்பட்ட அனைத்தும் '''எழுத்தோலைகள்''' எனப்படுகின்றன. எழுத்தும் ஓலையும் இணைந்த எழுத்தோலையையும், ஓலைக் கணக்கரையும் அவர் காலை முதலாக மாலை ஈறாகக் கணக்கெழுதும் காட்சியை [[நாலடியார்]] (253-3 மற்றும் 397-1)தெரிவிக்கிறது.
 
==சுவடி படைக்கும் தொழில்==
 
==எழுத்தோலையின் அளவு==
"https://ta.wikipedia.org/wiki/எழுத்தோலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது