சிதம்பரம் நடராசர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎கல்வெட்டுகள்: திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 264:
 
==கோயில் நிர்வாகம்==
தில்லை நடராசர் கோவில் சோழவம்சத்தில் வந்த பிச்சாவரம் சோழர்களால் காலம் காலமாக நிர்வகிகக்கபட்டுநிர்வகிக்கபட்டு வந்தது.
தமிழகத்தில்பின்னர் ஏராளமானவிஜயநகர கோவில்கள்மன்னர்களாலும் பல்வேறுநாயக்க [[சாதி]]யினரால் மன்னர்களின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வந்த நிலையில் தமிழக அரசு அந்தக் கோவில்களை அறநிலையத்துறையின்கீழ் கொண்டு வந்துள்ளது.[[தி.மு.க]] ஆட்சிக்காலத்தில்தற்போது ஆலயத்தை இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர உத்திரவு பிறப்பிக்கப்பட்டது என்றாலும், அதற்கு முன்பே [[எம். ஜி. ராமச்சந்திரன்]] முதல்வராக இருந்தபோதே சிதம்பரம் கோவிலுக்கு நிர்வாக அதிகாரியை நியமிக்க 5–8–1987 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது.<ref>{{cite web | url=http://www.bbc.co.uk/tamil/india/2014/01/140107_chidambaramdmk.shtml | title=தில்லை வழக்கு: அதிமுக அரசு அலட்சியம் என திமுக குற்றச்சாட்டு | publisher=பிபிசி | date=7 சனவரி 2014 | accessdate=15 சனவரி 2014}}</ref> தொடர்ந்து பல ஆண்டுகளாக தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் இருந்துவரும் இந்தக் கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகார்களின் பின்னணியில் ,2008 பிப்ரவரியில் சிதம்பரம் நடராசர் கோவிலை [[தமிழக அரசு]] கையகப்படுத்தியது. இதை எதிர்த்து தீட்சிதர்கள் தொடுத்த வழக்கை [[சென்னை உயர்நீதிமன்றம்]] தள்ளுபடி செய்தது. [[இந்திய உச்சநீதிமன்றம்|உச்சநீதிமன்ற]]த்தில் தீட்சிதர்கள் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், நடராசர் கோவிலை தமிழக அரசு ஏற்றது செல்லாது என்றும், தீட்சிதர்கள் நிர்வாகத்தில்தான் கோயில் இருக்க வேண்டும் என்று கூறினர். முறைகேடு குறித்து புகார் வந்தால் அதை சரிசெய்ய கோவில் நிர்வாகத்துக்கு தமிழக அறநிலையத் துறை பரிந்துரைகள் வழங்கலாம் அல்லது புகார்கள் குறித்து விசாரிக்க நடவடிக்கை எடுத்து அதை மேற்பார்வையிடலாம் என்று கூறியுள்ளனர். மேலும் , சிதம்பரம் நடராசர் கோவிலை பொது தீட்சிதர்கள் தான் கட்டினார்கள் என்பதற்கான ஆதாரமும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை <ref name="தீக்கதிர்">{{cite news | url=http://epaper.theekkathir.org/ | title=சிதம்பரம் கோவிலுக்குள் நீதியும் நுழையமுடியாதா? | work=[[தீக்கதிர்]] | date=8 சனவரி 2014 | accessdate=12 சனவரி 2014 | pages=4}}</ref>
 
==கும்பாபிஷேகம்==
"https://ta.wikipedia.org/wiki/சிதம்பரம்_நடராசர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது