விக்கிப்பீடியா பேச்சு:குறுக்கு வழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
::வணக்கம். இப்பேச்சு பக்கத்தில் உதாரணத்திற்காக கொடுக்கப்பட்ட சொல்லே '''சுருக்க உரலி''' மற்றும் '''சுருக்கக் குறியீடு''' ஆகும். மாற்ற வேண்டிய சொல் '''குறுக்குவழி''' என்ற சொல்லிற்கு பதில் '''சுருக்க வழி''' சொல்லாகும். நன்றி -[[பயனர்:திவ்யாகுணசேகரன்|திவ்யாகுணசேகரன்]] ([[பயனர் பேச்சு:திவ்யாகுணசேகரன்|பேச்சு]]) 09:07, 15 செப்டம்பர் 2019 (UTC)
:::சுருக்கம் என்பது shrinkable/shrink என்பதற்கு சமமானது. --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 03:47, 15 செப்டம்பர் 2019 (UTC)
::::வணக்கம். தமிழில் சொல்லுக்கு என்றே இலக்கணம் வரையறுக்கப்பட்டுள்ளது. '''ஒரு சொல் குறித்த பல பொருள்''' எனவும், '''பல சொல் குறித்த ஒரு பொருள்''' என்ற சொல் வகைகள் உண்டு. இடத்திற்கு தகுந்தாற்போல் சொற்களை பயன்படுத்தவேண்டும் என்பது தொல்காப்பியர் மரபு. இங்கு '''சுருக்க உரலி''' மற்றும் '''சுருக்க குறியீடு''' என்பது பயன்படுத்தப்படும் போது, '''சுருக்க வழி''' என்ற தமிழ் சொல்லும் பொருத்தமானதாக தோன்றுகிறது. உங்களது நோக்கம் ஒரு சொல்லானது ஆங்கில பொருளிற்கும் பொருத்துவதாக அமைய வேண்டும் என்ற எண்ணம் மிகவும் சரியானதே. இருப்பினும் தமிழ் கலைக்களஞ்சியங்களில் சில சொற்கள் இவ்வகையில் அமைந்தால் பொருந்தம் என்று தோன்றுகிறது. நன்றி -[[பயனர்:திவ்யாகுணசேகரன்|திவ்யாகுணசேகரன்]] ([[பயனர் பேச்சு:திவ்யாகுணசேகரன்|பேச்சு]]) 19:53, 19 செப்டம்பர் 2019 (UTC)
Return to the project page "குறுக்கு வழி".