வாழை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 143:
 
== வாழையைத் தாக்கும் தீ நுண்மங்கள் ==
2001 ஆம் ஆண்டு கணக்கின்படி, ஆண்டிற்கு தோரயமாக ஆயிரம் கோடி [[டன்ஸ்]] விளைவிக்கப்படுகிறது <ref>Arias, P., Dankers, C., Liu, P., Pilkauskas, P., 2003. Overview of world banana production and trade. In: The world banana economy, 1985–2002. Food and Agriculture Organization of the United Nations (FAO), Rome, pp 1-97.</ref> வாழையில் ஏற்படும் [[பக்டேரியா]], [[பூஞ்சை]], தீ நுண்மங்களினால் ஏற்படும் இடர்வுகளால், முழு உற்பத்தியில் பெருமளவு பாதிக்கப்படுகிறது. இவைகளின் நோய் தாக்குதல்களில், தீ நுண்மங்களினால் ஏற்படும் இடர்வுகள் எளிதில் நீங்காது மட்டுமல்லாமல், உற்பத்தியெய் கடுமையாக பாதிக்ககூடியன.<ref>Panhwar, M.H., 1991. The banana epidemic in Sindh: Imported disease or deliberate sabotage? Sindh Quarterly 19, 12-23.</ref><ref>Smith, M.C., Holt, J., Kenyon, L., Foot, C., 1998. Quantitative epidemiology of banana bunchy top virus disease and its control. Plant Pathol. 47, 177-187.</ref> வேதி மருந்துகளினால் பக்டேரியா, பூஞ்சை நோய்களை கட்டுக்குள் கொண்டுவந்தாலும், தீ நுண்மங்களினால் ஏற்படும் இழப்புகளை தவிர்க்கமுடியாது. ஆகையால் நோயெய்நோயை அழிப்பதைவிட, வரும் முன் காப்பதே முக்கியம்.
 
* வாழை நுனி மொசைக் நுண்மம்
வரிசை 153:
இவை இரண்டும் பிலேக்ஸ்சி விரிடே (Flexiviridae) குடும்பத்தில் வருபவை ஆகும்.
 
* வாழை இழைஇலை கொத்து தீ நுண்மம் (Banana bunchy top virus) <ref>Harding, R.M., Burns, T.M., Hafner, G.J., Dietzgen, R.G., Dale, J.L., 1993. Nucleotide sequence of one component of the banana bunchy top virus genome contains a putative replicase. J. Gen. Virol. 74, 323-328</ref>
 
இவைகள் ஓரிழை உடைய [[டி.என்.எ]] ( DNA) தீ நுண்மம் ஆகும். நானோ நுண்மந்தில் (nano virus) என்னும் பிரிவில் வருபவை.
"https://ta.wikipedia.org/wiki/வாழை" இலிருந்து மீள்விக்கப்பட்டது