மணிப்பூர் இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 43:
 
==வரலாறு==
இருபதாம் நூற்றாண்டில் இவ்விராச்சியத்தின் பரப்பளவு 22,327 சகிமீ (8,621 சதுர மைல்) மற்றும் 467 கிராமங்களும் கொண்டதாக இருந்தது. 1714 ஆண்டு முதல் மணிப்பூர் இராச்சிய மன்னர்கள் [[இந்து சமயம்|இந்து சமயத்தின்]] வைண்வம்|வைணவப்]] பிரிவை கடைபிடிக்கத் துவங்கினர்.
 
1754-இல் மணிப்பூர் இராச்சியம் மற்றும் [[அசாம்]] பகுதிகளை பர்மா இராச்சியத்தினர் கைப்பற்றினர். மணிப்பூரை மீட்க மணிப்பூர் இராச்சிய மன்னர் பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனியிடம் இராணுவ உதவியைக் கோரினார்.<ref name="IGI">{{cite web|url=http://dsal.uchicago.edu/reference/gazetteer/pager.html?objectid=DS405.1.I34_V17_192.gif|title=Imperial Gazetteer2 of India, Volume 17, page 186 – Imperial Gazetteer of India – Digital South Asia Library|publisher=|accessdate=1 April 2015}}</ref> 1824 – 1826களில் நடைபெற்ற [[முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போர்|முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போரின்]] முடிவில் பர்மா இராச்சியமிடமிருந்து மணிப்பூர் இராச்சியம் மற்றும் [[அசாம் மாகாணம்]] மீட்கப்பட்டது. 1824 முதல் மணிப்பூர் இராச்சியம், [[பிரித்தானிய இந்தியா]]விற்கு அடங்கிய [[இந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்|சுதேச சமஸ்தானமாக]] விளங்கியது. 1949-இல் மணிப்பூர் இராச்சியம்[[ இந்தியா]]வுடன் இணைந்தது. தற்போது இந்த இராச்சியம் இந்தியாவின் [[மணிப்பூர்]] மாநிலமாக உள்ளது.
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/மணிப்பூர்_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது