பல்லவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பஞ்சங்கள்: தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 174:
 
=== பஞ்சங்கள் ===
பல்லவர் காலத்தில் இடைவிடாத பல போர்கள் காரணமாகப் பஞ்சங்களும் தோன்றின. இராசசிம்மன் காலத்துப் பஞ்சம் பற்றி அவைக்களத்துப் புலவர் தண்டி விளக்கமாக எடுத்துரைக்கிறார். [[மூன்றாம் நந்திவர்மன் ]]காலத்துத் [[தெள்ளாற்றுப் போர்]] போன்ற போர்களின் காரணமாக உண்டான பஞ்சம் பற்றிப் பெரிய புராணம் கூறுகிறது.<ref>சேக்கிழார்,பெரிய புராணம்,(கோட்புலி நாயனார் புராணம்</ref>
 
=== நடுகல் ===
"https://ta.wikipedia.org/wiki/பல்லவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது