பூராடம் (பஞ்சாங்கம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 5:
==பெயரும் அடையாளக் குறியீடும்==
[[Image:Sagittarius constellation map.png|thumb|300px|தனு விண்மீன் கூட்டம்]]
இந்திய வானியலிலும் சோதிடத்திலும் நட்சத்திரப் பிரிவுகளுக்குரிய பெயர்கள் அவ்வப் பிரிவுகளில் காணும் முக்கியமான [[விண்மீன்]]கள் (நட்சத்திரம்) அல்லது விண்மீன் கூட்டங்களைத் தழுவி இடப்பட்டவை. இதன்படி பூராட நட்சத்திரப் பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் தனு விண்மீன் கூட்டத்தில் காணப்படும் இரண்டு நட்சத்திரங்களைக் கொண்ட பூராடத்தின் ([[டெல்ட்டா சாகிட்டேரீ|δ]] மற்றும் [[எப்சிலன் சாகிட்டேரீ|ε]] [[தனுதனுசு (விண்மீன் கூட்டம்)|சாகிட்டேரீ]]) பெயரைத் தழுவியது. பூராடத்தின் [[சமசுக்கிருதம்|சமசுக்கிருதப்]] பெயரான ''பூர்வ ஆஷாட'' ''(Purva Ashadha)'' என்பது "தொடக்க வெற்றி" அல்லது "வெல்ல முடியாதது" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு "விசிறி" அல்லது "முறம்" ஆகும்.
 
==சோதிடத்தில் பூராடம்==
"https://ta.wikipedia.org/wiki/பூராடம்_(பஞ்சாங்கம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது