நிலக்கோட்டை வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
விடுபட்டதை பூர்த்தி செய்துள்ளேன்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
''' நிலக்கோட்டை வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல் மாவட்டத்தில்]] உள்ள ஒன்பது [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://dindigul.nic.in/revenue-administration/ Revenue Division and Taluks of Dindigul District]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[நிலக்கோட்டை]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 43 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] உள்ளன.<ref>[https://cdn.s3waas.gov.in/s3f74909ace68e51891440e4da0b65a70c/uploads/2018/05/2018053093.pdf இவ்வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref> இவ்வட்டத்தில் [[நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது.
 
பூமார்க்கெட், காய்கறி சந்தை, தங்க கடைகள்,பித்தளை பானை தயாரிப்பு போன்ற தொழில்கள் அதிகம் காணப்படுகிறது.
 
தமிழகளவில உறுப்பினர்களைக்கொண்ட நற்துணை அறக்கட்டளை அமைந்துள்ளது.
 
<br />
 
==மக்கள்தொகை பரம்பல்==
"https://ta.wikipedia.org/wiki/நிலக்கோட்டை_வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது