பர்மாவில் பிரித்தானிய ஆட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 84:
==ஆட்சி விரிவாக்கம்==
 
* 1824-1826இல் நடந்த முதல் [[ஆங்கிலேய-பர்மியப் போர்கள்|ஆங்கிலேய-பர்மியப் போரில்]], இந்தியாவின் வடகிழக்கில் உள்ள [[அகோம் பேரரசு]], [[மணிப்பூர் இராச்சியம்]] போன்ற பகுதிகளையும், பர்மாவின் [[அரக்கான் மலைப்மலைகள்|அரக்கான் மலை]]ப் பகுதிகளையும் ஆங்கிலேய அரசு கைப்பற்றியது. .<ref name=app>{{cite book | title=History of Burma | author=Lt. Gen. Sir Arthur P. Phayre | year=1967 | pages=236–247 | edition=2 | publisher=Susil Gupta | location=London}}</ref> <ref name="Hall">{{cite book|url=http://mission.itu.ch/MISSIONS/Myanmar/Burma/bur_history.pdf|author=[[D.G.E. Hall]]|year=1960|title=Burma|publisher=Hutchinson University Library|pages=109–113}}</ref> <ref name=san>[http://www.san.beck.org/20-8-BurmaMalaya1800-1950.html#a1/ San Beck Org.]</ref>
 
* 1852-1853இல் நடந்த இரண்டாம் ஆங்கிலேய - பர்மியப் போரில், கீழ் பர்மாவின் பெகு பகுதிகளை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். இப்போருக்குப் பின் அரண்மனைக் கலவரம் மூண்டதால், பர்மிய அரசர் பாகன் மின் பதவி நீக்கம் செய்யப்பட்டு, அவரது சகோதரர் மிண்டன் மின்னை பர்மிய அரசனாக்கினர். <ref name=san/><ref name=app>{{cite book | title=The River of Lost Footsteps | author=Thant Myint-U | year=2008 |pages=133–134 | edition=1 paperback | publisher=Farrar, Straus and Giroux | location=USA}}</ref>
 
* 1885 - 1886இல்1886-இல் நடந்த மூன்றாம் ஆங்கிலேய - பர்மியப் போரில், முழு பர்மாதெற்கு நாட்டைபர்மாவை, [[பிரித்தானிய இந்தியப் பேரரசு|பிரித்தானியாவின் இந்தியப் பேரரசுடன்]] இணைக்கப்பட்டது.
 
* மூன்றாம் ஆங்கிலேய - பர்மியப் போருக்குப் பின்னர் வடக்கு பர்மாவையும் தெற்கு பர்மாவை இணைத்து, 1897 முதல் 1937 முடிய துணைநிலை ஆளுனர் தலைமையில் ஆங்கிலேயர்கள் பர்மாவை ஆண்டனர். பின்னர் இந்திய மற்றும் பர்மாவுக்கான ஆங்கிலேய அரசு செயலர் தலைமையில் பர்மாவில் தனி அலுவலகம் அமைத்து பர்மாவின் அரசு நிர்வாகம், பர்மாவுக்கு விடுதலை கிடைத்த 4 சனவரி 1948 முடிய நடந்தது.
"https://ta.wikipedia.org/wiki/பர்மாவில்_பிரித்தானிய_ஆட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது