கனக செந்திநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
(edited with ProveIt)
வரிசை 1:
இரசிகமணி '''கனக செந்திநாதன்''' (நவம்பர் 5, 1916 - நவம்பர் 16, 1977)<ref name="EN">{{cite news | title=வாழ்வும் மூச்சும் இலக்கியத்துக்காக வாழ்ந்த இரசிகமணி | work=ஈழநாடு | date=20 நவம்பர் 1983 | accessdate=2 அக்டோபர் 2018 | author=கதிரொளியான்}}</ref> ஈழத்து எழுத்தாளரும், தமிழறிஞரும் ஆவார். சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள் எனப் பல்துறைகளில் தன் திறமையை வெளிக்காட்டியவர். தன்1939 கடைசிக்முதல் காலம்உபகுப்தன், வரைபரிதி, எழுதிக்செவ்வேல், கொண்டிருந்தவர்வேல், பரதன் எனப் பல புனைபெயர்களிலும், கனக செந்திநாதன் என்ற பெயரிலும் எழுதி வந்தவர்.<ref name="chudar">{{cite journal | title=கண்டோம் கருத்தறிந்தோம் | journal=[[சுடர் (இதழ்)|சுடர்]] | year=1975 | month=சூலை | pages=8-10}}</ref> ''கரவைக்கவி கந்தப்பனார்'' என்ற புனைபெயரில் ஈழத்துப் பேனாமன்னர்களை [[ஈழகேசரி]]யில் அறிமுகம் செய்தவர்செய்து புகழ் பெற்றார்.<ref name="chudar"/> "நடமாடும் நூல்நிலையம்" என ஈழத்து இலக்கிய உலகில் பேசப்பட்டவர். ஆசிரியராகப் பணியாற்றியவர்.
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
வரிசை 5:
 
==எழுத்துலகில்==
சிறுகதை, நாவல், நாடகம், விமரிசனம், கட்டுரை முதலான பல்துறைகளில் இவர் எழுதினார். 1939 இல் பாரதி கண்ட சகுமி பற்றி ''நொள்ளைக் கதைகள் சொல்லும் கள்ளச் சகுனி'' என்ற முதல் கட்டுரை [[ஈழகேசரி]]யில் எழுதினார்.<ref name="chudar"/> ''மன்னிப்பு'' என்ற முதலாவது சிறுகதையை 1940 எழுதினார்.<ref name="chudar"> ஏராளமான நூல்களை எழுதிப் பதிப்பித்து வெளியிட்டார். யாழ் இலக்கிய வட்டத்தை உருவாக்கி வளர்ப்பதிலும் பெரும் பங்காற்றினார். [[ஈழகேசரி]] பத்திரிகையில் இவரது ஆக்கங்கள் பல வெளிவந்தன. 25 சிறுகதைகளையும் 4 புதினங்களையும், 12 நாடகங்களையும் இவர் எழுதியுள்ளார். இவற்றை விட அறிஞர்கள் பற்றிய நான்கு வரலாற்று நூல்கள், மூன்று விமர்சன நூல்கள், பல கட்டுரை நூல்களை இவர் எழுதினார். "ஒரு பிடி சோறு" என்ற இவரது சிறுகதை [[உருசிய மொழி]]யில் மொழிபெயர்க்கப்பட்டது.<ref name=kurumpasitty/>
 
==சமூகப் பணிகள்==
வரிசை 11:
 
==பட்டங்கள்==
* 1964ல்1964 கிழக்கிலங்கைமே 19 இல் கிழக்கிலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கம் "இரசிகமணி" என்ற பட்டம் வழங்கியது.<ref name="chudar"/>
* 1969ல் அம்பனை கலைப் பெருமன்றம் "இலக்கிய செல்வர்" என்ற பட்டம் வழங்கியது.
 
வரிசை 26:
* ''நாவலர் அறிவுரை''
* ''கடுக்கனும் மோதிரமும்''
* ''திறவாத படலை''
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கனக_செந்திநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது