கீழடி அகழாய்வு மையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 9:
 
== களத்தின் காலம் ==
முதற்கட்டமாக, இந்க் களம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இருந்து கி.பி பத்தாம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியைச் சேர்ந்த வசிப்பிடமாக கணிக்கப்பட்டது. மேலதிக உறுதிப்படுத்தல்களுக்காக இந்த அகழ்வாயில் இருந்து இரண்டு மாதிரிகள் (samples) [[கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு|கரிமத் தேதியிடல்]] முறையில் பகுப்பாய்வு செய்ய அனுப்பட்டது. சூலை 2017 இல் வெளிவந்த இதன் முடிவுகள் இந்த மையம் சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன்னையது என்பதை உறுதிசெய்துள்ளன.<ref>{{cite web | url=http://www.thehindu.com/news/national/tamil-nadu/carbon-dating-confirms-keezhadi-site-is-from-sangam-era/article19376556.ece | title=Carbon dating confirms Keezhadi site is from Sangam era | publisher=thehindu.com | date=July 28, 2017 | accessdate=28 சூலை 2017 | author=Dennis S. Jesudasan}}</ref><ref>[http://www.vikatan.com/news/tamilnadu/49553.html 2200 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால நகரம் மதுரை அருகே கண்டுபிடிப்பு!]</ref> நான்காம் கட்ட அகழ்வாய்வின் போது பெறப்பட்ட பொருட்களை கரிமத் தேதியிடல் முறையில் பகுப்பாய்வு செய்தபோது அதில் ஒரு கலைப்பொருள் கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனத் தெரியவந்துள்ளது.<ref>{{Cite web|author=Kavitha Muralidharan |date=20 September 2019 |url=https://thewire.in/the-sciences/keezhadi-excavation-tamil-nadu-sangam-era-asi-tamil-brahmi|title=In 'Rebuttal' to ASI, Tamil Nadu Dig Claims Proof Sangam Era Older Than Thought|website=The Wire}}</ref>
 
==ஆய்வின் பின்புலமும், தற்போதைய நிலையும்==
"https://ta.wikipedia.org/wiki/கீழடி_அகழாய்வு_மையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது