சாம் வோர்திங்டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மேற்கோள்கள்: பராமரிப்பு using AWB
No edit summary
வரிசை 15:
}}
 
'''சாமுவேல் ஹென்றி ஜே "சாம்" வோர்திங்டன்''' (''Sam Worthington'', சாம் வேர்திங்டன், பிறப்பு: [[ஆகத்து 2]] [[1976]]) [[பிரிட்டன்|பிரிட்டனில்]] பிறந்த ஒரு தொழில்முறை [[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலிய]] நடிகர் ஆவார். வோர்த்திங்டன் [[த டெர்மினேட்டர்|டெர்மினேட்டர் சால்வேசன்]] (2009) மற்றும் [[ஜேம்ஸ் கேமரூன்]] இன் [[அறிபுனை]] / [[கனவுருப்புனைவு]] படமான [[அவதார் (2009 திரைப்படம்)|அவதார்]] (2009) ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் [[ஹாலிவுட்]]டின் கவனத்தை ஈர்த்தார். 2004 இல், வொர்திங்டன் சாமர்சால்ட் படத்தில் தனது முன்னணி நடிப்பிற்காக ஆஸ்திரேலியாவின் மிக உயர்ந்த ''திரைப்பட விருதை'' பெற்றார்.
 
== மேற்கோள்கள் ==
வரிசை 27:
[[பகுப்பு:ஆஸ்திரேலிய நடிகர்கள்]]
[[பகுப்பு:1976 பிறப்புகள்]]
[[பகுப்பு:ஆங்கிலத் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:ஆஸ்திரேலிய தொலைக்காட்சி நடிகர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சாம்_வோர்திங்டன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது