பயர் பாக்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தட்டுப்பிழைத்திருத்தம், இலக்கணப் பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 43:
இணையப்பக்கங்களைக் காட்டுவதற்கு இந்த உலாவியானது ஜிக்கோ வடிவமைப்பு இயந்திரத்தைப் பயனபடுத்துகின்றது. இது இணையத்தின் தற்போதைய தரநிர்ணயங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதுடன் மேலதிக சீர்தரங்களாக வரக்கூடியவற்றையும் நடைமுறைப்படுத்தியுள்ளனர்.
 
பயர்பாக்ஸ் தத்தல் முறையிலான இணைய உலாவல், எழுத்துப் பிழைதிருத்தி வசதிகளுடன் கூடிய பொப்பப் களை தடுத்தல் (pop up blocker), திறந்த நியம முறையூடாக மாற்றியமைக்கப்பட்ட நிகழ்நிலைப்புத்தககுறிப்பு (live Book mark), திறந்த நியமங்களை ஆதரித்தல் மற்றும் இடைமுகங்களை வேண்டியவாறு மாற்றுதல் வசதிகளுடன் பதிவிறக்க மேலாளர் (Download Manager) வசதிகளுடன் ஒருங்கிணைந்த விரும்பியடி மாற்றக்குடியமாற்றக்கூடிய தேடுபொறியைத் தன்னகத்தே உள்ளடக்கிய ஓர் உலாவியாகும். இதன் வசதிகளானது பொருத்துக்கள் (addons) மூலம் மென்பொருள் விருத்தியாளர்களூடாக விரிவாக்கப்படக்கூடியவை. பயர்பாக்ஸ் மைக்ரோசாப்ட் [[இண்டர்நெட் எக்சுபுளோரர்]] மற்றும் ஆப்பிள் கணினிகளுக்கான சபாரி இணைய உலாவிகளை ஓர் மாற்று உலாவியாக விளங்குகின்றது.
 
பயர்பாக்ஸ் பல்வேறுபட்ட விண்டோஸ் இயங்குதளங்கள், ஆப்பிள் மாக் ஓஎஸ், லினக்ஸ் மற்றும் யுனிக்ஸ் போன்ற இயங்குதளங்களில் இயங்கக்கூடியது.
"https://ta.wikipedia.org/wiki/பயர்_பாக்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது