"விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
→‎விரைவுத் தேவைகள்: + கலைக் களஞ்சியம் தொடர்பான கருத்துக்கேட்பு இங்கு இணைக்கப்படுகிறது
சி (→‎விரைவுத் தேவைகள்: + கலைக் களஞ்சியம் தொடர்பான கருத்துக்கேட்பு இங்கு இணைக்கப்படுகிறது)
 
2) [https://ta.wikipedia.org/s/4fxa இந்தப் பக்கத்தில்,] கலைக்களஞ்சியத் தலைப்புகள் உள்ளன. அதில் மூலப்பக்கமும் உள்ளன. அருமையான அடித்தளப்பணியை நீச்சல்காரன் செய்துள்ளார். அதில் இருந்து தலைப்புகளை, மேற்கூறிய மூர்த்தி உரையை மனதில் கொண்டு கண்டு தேர்ந்தெடுக்கலாம். இம்மாதம் 20ந்தேதிக்குள் தலைப்புகளை முடிவு செய்வோம். ஏற்கனவே, போட்டியில் பங்கு கொண்டு, அதிக கட்டுரைகள் எழுதியவர்களுக்கு சற்று அதிக கட்டுரைத் தலைப்புகளை தர எனக்கு விருப்பம். பிறரின் எண்ணம் அறிய ஆவல்.--[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 13:06, 6 செப்டம்பர் 2019 (UTC)
 
::'''கட்டற்ற பனுவல் பயன்பாடு'''(ஆலமரத்தடி-அறிவிப்பு பகுதியின் படி இதுவாகும்)
::[[விக்கிப்பீடியா_பேச்சு:பிற மூலங்களிலிருந்து, பனுவல்களை நகல் எடுத்தல்]] என்ற பக்கத்தினை வளர்த்தெடுக்க எண்ணமிடுங்கள். ஏனெனில் கட்டற்ற தமிழ் பனுவல்களை இப்பொழுது இணையத்தில் காண இயலுகிறது. எடுத்துக்காட்டக, [[விக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத்_தலைப்புகள்/கலைக்களஞ்சியம்/அ|இப்பக்கத்தினைச்]] சொல்லலாம். முதலில் அவற்றை இங்கு கொண்டு வர வேண்டும். பிறகு முழுமையான விக்கியாக்கக் கலைகளஞ்சிய நடைக்கு மாற்றம் செய்யப்பட வேண்டும். புதியவர்களை முதற்கட்ட பணிக்கு பயன்படுத்தலாம். அனுபவம் உள்ளவர்கள் அதனை தொடர்ந்து மேம்படுத்த இயலும். கூகுள் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளுக்கு தனி பகுப்பு இருப்பது போல, இவற்றிற்கு என பகுப்பிடலாம்.--[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 13:29, 20 செப்டம்பர் 2019 (UTC)
 
3) காண்க: [[விக்கிப்பீடியா பேச்சு:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்-2 பரிந்துரை]]
22,332

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2806357" இருந்து மீள்விக்கப்பட்டது