"கரூர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

141 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
 
== வரலாறு ==
[[File:Karur Pasupateeswarar temple.jpg|thumb|leftright|700px|<div class="center" style="width:auto; margin-left:auto; margin-right:auto;">கரூர் பசுபதீசுவரர் ஆலயம்</div>210px]]
2000 ஆண்டுகள் பழமைமிக்கது கரூர்.{{cn}} கரூர் காலப்போக்கில் சேர, சோழ, பாண்டிய, கங்க மன்னர்கள், விஜய நகர நாயக்கர்கள், மைசூர் அரசர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது.
 
கரூர் பண்டைய காலங்களில் மிகவும் முக்கியமான அயல்நாட்டு வணிகத்தலமாக விளங்கியுள்ளது. அகழ்வாராய்ச்சியின் போது [[ரோம்|ரோமானிய]] நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
 
== மக்கள் வகைப்பாடு ==
{{bar box|title=மதவாரியான கணக்கீடு|titlebar=#ddd|left1=Religionமதம்|right1=சதவீதம்(%)|float=left|bars={{bar percent|[[இந்து|இந்துக்கள்]]|Orange|91.41}}{{bar percent|[[முஸ்லிம்|முஸ்லிம்கள்]]|Green|5.62}}{{bar percent|[[கிறிஸ்தவம்|கிறிஸ்தவர்கள்]]|purple|2.88}}{{bar percent|[[சீக்கியம்|சீக்கியர்கள்]]|yellow|0.01}}{{bar percent|[[பௌத்தம்|பௌத்தர்கள்]]|Gold|0.01}}{{bar percent|மற்றவை|grey|0.07}}{{bar percent|[[சமயமின்மை|சமயமில்லாதவர்கள்]]|violet|0.01}}}}
 
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கரூரில் 2,34,506 மக்கள் வசிக்கின்றார்கள்.<ref>[http://www.census.tn.nic.in/pca2001.aspxUrban - Karur District;Karur Taluk;Karur (M) Town இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு]</ref> கரூர் மக்களின் சராசரி கல்வியறிவு 85.48% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 75.98% விட கூடியதே. கரூர் மக்கள் தொகையில் 11.22% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2806370" இருந்து மீள்விக்கப்பட்டது