ராசாத்தி (தொலைக்காட்சித் தொடர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 42:
}}
 
'''ராசாத்தி''' என்பது [[சன் தொலைக்காட்சி]]யில் 23 செப்டம்பர் 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு உரிமைக்காக உறவுகளுடன் போராடும் ராசாத்தி என்ற பெண்ணின் கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்ச்சி தொடர் ஆகும். இந்த தொடரை பிரபல இயக்குனர் [[ராஜ்கபூர் (இயக்குநர்)|ராஜ்கபூர்]] இயக்கியுள்ளார்.<ref>{{Cite web|url=https://tamil.indianexpress.com/entertainment/sun-tv-s-new-serial-titles-as-rasathi-pavani-reddy/|title= ’சின்னத்தம்பி நந்தினி’யின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்!|last=|first=|date=|website=tamil.indianexpress.com|archive-url=|archive-date=|dead-url=|access-date=செப்டம்பர் 10, 2019}}</ref> ராசாத்தி என்ற கதாபாத்திரத்தில் [[பவானி ரெட்டி]] நடிக்க, இவரின் தந்தையாக பிரபல நடிகர் [[விஜயகுமார்]] நடிக்கின்றார். முக்கிய கதாபாத்திரங்களில் முன்னாள் நகைசுச்சுவை நடிகர் [[செந்தில்]]<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/actor-politician-senthil-to-make-his-tv-debut-with-rasathi/articleshow/71258583.cms|title=https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/actorActor-politician-senthil- Senthil to- make- his-tv- TV debut- with-rasathi/articleshow/71258583.cms 'Rasathi'|last=|first=|date=|website=timesofindia.indiatimes.com|archive-url=|archive-date=|dead-url=|access-date=செப்டம்பர் 23, 2019}}</ref> மற்றும் [[விசித்ரா (தமிழ் நடிகை)|விசித்ரா]]<ref>{{Cite web|url=https://tamil.indianexpress.com/entertainment/sun-tv-rasathi-serial-vichitra-back-to-acting-after-18-years/|title=’என்ன ரஜினி சார் ரெகமெண்ட் பண்ணுனாரு’: 18 வருஷத்துக்கு அப்புறம் நடிக்க வரும் விசித்ரா!|last=|first=|date=|website=tamil.indianexpress.com|archive-url=|archive-date=|dead-url=|access-date=செப்டம்பர் 14, 2019}}</ref> நடிக்கிறார்கள். இருவரும் பல வருடங்கள் கழித்து நடிக்கும் தொடர் இதுவாகும்.<ref>{{Cite web|url=https://tamil.oneindia.com/television/rasathi-serial-nattamai-vijayakumar-returns-to-small-screen/articlecontent-pf400276-362767.html|title=Rasathi Serial: நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லுங்க!|last=|first=|date=|website=tamil.oneindia.com|archive-url=|archive-date=|dead-url=|access-date=செப்டம்பர் 12, 2019}}</ref> ராசாதிக்கு ஜோடியாக புதுமுக நடிகர் [[ஆதித்யா]] நடிக்கிறார்.
 
==நடிகர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ராசாத்தி_(தொலைக்காட்சித்_தொடர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது