தமிழ்ப் பிராமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி →‎கி.மு. 3ம் நூற்றாண்டுக்கு முன்: *எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 38:
====கி.மு. 3ம் நூற்றாண்டுக்கு முன்====
[[படிமம்:Korkai 785 BCE brahmi portsherd.jpg|வலது|thumb|360px|கி.மு. எட்டாம் நூற்றாண்டு மதிக்கத்தக்க பண்டைய தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடு<ref>[http://www.tnarch.gov.in/excavation/kor.htm Korkai excavation]</ref>]]
அசோகருக்கு முன்னான சான்றுகள் இலங்கையிலிருந்தும் தமிழ்நாட்டிலிருந்தும் கிடைத்துள்ளன. [[கொற்கை அகழாய்வுகள்|கொற்கையில் நடந்த அகழாய்வின்]] படி பொ. மு. 850 ஆம் ஆண்டு மதிக்கத்தக்க பழம்பொருட்கள் கிடைத்தன. இங்கு தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த பாணையோடுபானையோடு ஒன்றும் கிடைத்தது. இதன் காலம் கரிம நாற்படுத்தல் மூலம் கி.மு. 755 ± 95 எனக் கணிக்கப்பட்டது.<ref>{{cite book | title=Excavations of archaeological sites in Tamilnadu 1969 -1995 | publisher=தமிழக தொல்லியல் துறை | pages=பக்கங்கள் 46 - 56}}</ref> கி.மு. 4ம் நூற்றாண்டு கால தென்னாசிய ஆரம்ப சான்றுள்ள சாசனங்கள் [[அனுராதபுரம்|அனுராதபுர]] அரணில் கண்டுபிடிக்கப்பட்டன.<ref name="Anura">{{cite web|url=http://www.dur.ac.uk/arch.projects/anuradhapura/english/phase1.html|title=Anuradhapura (Sri Lanka) Project, Phase I: ASW2|last=Coningham|first=Robin|coauthors=Prishanta Gunawardhana, Gamini Adikari, Ian Simpson,|publisher=Arts and Humanities Research Council|accessdate=7 October 2011}}</ref><ref name=Allchin>{{Citation|last=Coningham|first=R.A.E|last2=Allchin|first2=F.R.|last3=Batt|first3=C.M.|title=Passage to India?Anuradhapura and the early use of Brahmi Script|journal=Cambridge Archaeological Journal|volume=6|issue=|pages=73–97}}</ref> அல்சின் கருத்துப்படி, அசோக முன் பிராமி பயணத்திற்கு மேம்பட்டு, வர்த்தகத்தொடர்பினால் தென்னாசியாவிற்குப் பரவியது.<ref name="Anura"/><ref>{{Citation|last=Tripathi|first=Sila|year=2011|title=Ancient maritime trade on the eastern Indian littoral|journal=Current Science|volume=100|issue=7|page=1084}}</ref> பொருந்தலில் கண்டுபிடிக்கப்பட்ட கி.மு. 5ம் நூற்றாண்டு கால சாசனம் மற்றும் சில சாசனங்கள் தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டன.<ref name="Palani">{{cite news|url=http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2408091.ece|title=Palani excavation triggers fresh debate|last=Subramanian|first=T.S|date=29 August 2011|work=The Hindu|publisher=The Hindu|accessdate=7 October 2011}}</ref><ref>A team from Department of History, [[Pondicherry University]] excavated a [[Megalith]]ic cist-burial in 2009 CE at Porunthal a village, on the foothills of the [[Western Ghats]], 12 km from [[Palani]] in Tamil Nadu. They found two underground chambers that contained a grave. The grave had a skull and skeletal bones, a four-legged jar with two kg of [[Rice|paddy]] inside, two ring-stands inscribed with the Tamil-Brahmi script reading “va-y-ra” (meaning [[diamond]]) and a symbol of a [[gem]] with a thread passing through it, 7,500 beads made of [[carnelian]], [[steatite]], [[quartz]] and [[agate]], three pairs of iron stirrups, iron swords, knives, four-legged jars of heights ranging from few centimeters to one meter, urns, vases, plates and bowls. [[Accelerator Mass Spectrometry]] (AMS) dating of the paddy done by Beta Analysis Inc., [[Miami]], [[U.S.A]], assigned the paddy to 490 BCE. According to Prof. Rajan of Pondicherry University, as all goods were placed at the same time, he dated the Tamil-Brahmi writing to the same 490 BCE date.</ref><ref name="Poruthal 2">{{cite news|url=http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2538550.ece|title=Porunthal excavations prove existence of Indian scripts in 5th century BC: expert|last=Kishore|first=Kavitha|date=15 October 2011|work=The Hindu|publisher=The Hindu Group|accessdate=17 October 2011}}</ref> அசோகருக்கு பிற்பட்ட பரவல் பற்றி மகாதேவனினால் உருவாக்கப்பட்ட கருத்து அனுராதபுர கண்டுபிடிப்பினால் புறக்கணிக்கப்பட்டது.<ref name=O123>{{Harvnb|Olivelle|2006|page=123}}</ref>
 
ஆர். நாகசுவாமியின் கருத்துப்படியும்,<ref name=Z18>{{Harvnb|Zvelebil|1975|page=18}}</ref> கிப்ட் சிரோமொனியின் கருத்துப்படியும்<ref name=Gift>{{cite journal|last=Siromony|first=Gift|date=January 1982,|title=The origin of the Tamil script|journal=Tamil Studies|publisher=International Institute of Tamil Historical Studies|volume=8|issue=23|url=http://www.cmi.ac.in/gift/Epigraphy/epig_tamilorigin.htm|language=}}</ref> தமிழ்ப் பிராமி பொதுவான பிராமியிலிருந்து சுதந்திரமாகத் தமிழகத்தில் மேம்பட்டு, மௌரியப் பேரரசின் தென் பிராமியினையினை சேர்த்துக் கொண்டது. கொனிங்கம் (1996), காசிநாதன் (1995), கே.வி. ரமேஸ், எம்.டி. சம்பத், கே.ஜி. கிருஷ்ணன், கே.வி. ராமன் (1976) மற்றும் சிரான் உபேந்திரா (1992) போன்றோர் அசோகருக்கு முன் பிராமி இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்ததென நம்புகின்றனர்.<ref name="Rajan">{{Citation|last=Rajan|first=K|year=2008|title= Situating the Beginning of Early Historic Times in Tamil Nadu: Some Issues and Reflections |journal= Social Scientist |volume=36|issue=1/2|pages=40–78}}</ref> கே. ராஜன் தமிழ்ப் பிராமியின் மூலத்தை அறிய தமிழகத்தினதும் இலங்கையினதும் பொதுவான கலாச்சாரப் பகுதியைப் பார்க்க வேண்டுமென நம்புகின்றார்.<ref name="Rajan"/>
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்ப்_பிராமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது