பேச்சு:கிர்கிசுத்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"==தலைப்பை மாற்றுக== இத்தலை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

07:15, 25 செப்டெம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

தலைப்பை மாற்றுக

இத்தலைப்பு விக்கிப்பீடியா பெயரிடல் மரபின் பண்புகளுக்கு முரணாக உள்ளது. கிர்கிஸ்தான் என்ற சொல் அனைவரும் அடையாளம் கண்டுகொள்ளும் சொல்லாகவும் அதுகுறித்தக் கட்டுரைகளைத் தொகுக்கும்போது பயனர்கள் அதிகம் பயன்படுத்தும் சொல்லாகவும் உள்ளது. எனவே தலைப்பை கிர்கிஸ்தான் என்று மாற்றுவதே சரி.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கிர்கிசுத்தான்&oldid=2806846" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கிர்கிசுத்தான்" page.