பேச்சு:உருசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 19:
 
{{ping|user:GangadharGan26}}, நீங்கள் எத்தனையோ தலைப்புக்கள் தொடர்பில் இதே கருத்தை இட்டு வருகிறீர். இலங்கையில் '''உருசியா''' என்றே எழுதப்படுகிறது. இன்னும் பலவும் அங்ஙனமே. நீங்கள் இதற்கு முன்னர் கூறியவாறன்றி ''இசுக்கோதுலாந்து'' என்றே இலங்கை அரச கரும மொழிகள் திணைக்களத்தின் மொழிபெயர்ப்புக்களில் காணப்படுகின்றன. இன்னும் ஏராளமான வேற்றுமொழிப் பெயர்கள் அங்ஙனமே தமிழிலக்கணஞ் சிதையாமல் மொழிபெயர்க்கவோ ஒலிபெயர்க்கவோ பட்டுள்ளமையைக் காணலாம். எதற்காக நீங்கள் தொடர்ச்சியாகத் தமிழக வழக்குக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறீர்கள் என்பது விளங்கவில்லை. இங்கே தமிழகத்தினர் மட்டுமன்றி இன்னும் பல நாடுகளைச் சேர்ந்த தமிழ் பேசும் மக்கள் பங்களித்து வருகின்றனர். உங்களது நாடல்லாத ஏனைய நாடுகளிலிருக்கும் வழமைகளையும் அறிந்து அவற்றையும் மதிக்கக் கற்றுக் கொள்வது சாலச் சிறந்தது.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 07:59, 25 செப்டம்பர் 2019 (UTC)
:தமிழ்நாட்டு அரசு பாடநூல்களிலும் அரசு ஆவணங்களிலும் ரஷ்யா என்றே பயன்படுத்தப்பட்டு வருகிறது. உருசியா என்றால் வேறு நாட்டைக் குறிப்பது போல் புரிந்துகொள்ளப்பட வாய்ப்புள்ளது. விக்கிப்பீடியா கொள்கைகளின்படி ஒரு தலைப்பு அனைவரும் அறியக்கூடியதாக இருக்க வேண்டும். [[பயனர்:GangadharGan26|GangadharGan26]] ([[பயனர் பேச்சு:GangadharGan26|பேச்சு]]) 08:04, 25 செப்டம்பர் 2019 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:உருசியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "உருசியா" page.