பிரான்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
 
{{தகவல் சட்டம் பிரான்ஸ்}}
'''பிரான்சு''' அல்லது பிரெஞ்சுக் குடியரசு மேற்கு [[ஐரோப்பா]]வில் தனது பெருநிலப் பரப்பையும் மற்றைய கண்டங்களில் ஆட்சிப் பகுதிகளையும், தீவுகளையும் கொண்ட [[நாடு|நாடாகும்]]. பிரான்ஸ் பெருநிலப் பரப்பானது, தெற்கே [[மத்தியதரைக் கடல்]] தொடக்கம் வடக்கே [[ஆங்கிலக் கால்வாய்]] [[வட கடல்|வடகடல்]] வரையும் விரிந்து காணப்படுகிறது. [[பெல்ஜியம்]], [[யேர்மனி]], [[சுவிஸர்லாந்து]], [[லக்சம்பேர்க்]], [[இத்தாலி]], [[மொனாகோ]], [[அன்டோரா]], [[ஸ்பெயின்]] ஆகியன இதன் அண்டை நாடுகள். இந்நாட்டின் வடிவத்தைக் கொண்டு இதை "[[அறுகோணம்|அறுகோணி]]" (The Hexagon) என்று அழைப்பது உண்டு. இது மேற்கு ஐரோப்பாவின் மிகப் பெரிய நாடும், ஐரோப்பிய நாடுகளில் மூன்றாவது பெரிய நாடும் ஆகும். 11,035,000 சதுர கிலோமீட்டர் (4,260,000 சதுர மைல்) பரப்பளவு கொண்ட, உலகின் இரண்டாவது பெரிய [[தனிப் பொருளாதார வலயம்]] பிரான்சிலேயே உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/பிரான்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது