செப்டம்பர் 26: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16:
*[[1918]] – [[முதலாம் உலகப் போர்]]: அமெரிக்க வரலாற்றிலேயே அதிக இரத்தம் சிந்திய போர் மியூஸ்-ஆர்கன் தாக்குதல் [[பிரான்ஸ்|பிரான்சில்]] ஆரம்பம். 1.2 மில்லியம் அமெரிக்கப் போர் வீரர்கள் பங்குபெற்றனர்.
*[[1944]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[மார்கெட் கார்டன் நடவடிக்கை]] தோல்வியடைந்தது.
*[[1950]] – [[கொரியப் போர்]]: [[ஐக்கிய நாடுகள் அவை|ஐநா]] [[ஐக்கிய நாடுகள்]] படைகள் [[வட கொரியா]]விடமிருந்து [[சியோல்]] நகரை மீண்டும் கைப்பற்றினர்கைப்பற்றின.
*[[1953]] – [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில்]] [[சீனி]] மீதான பங்கீட்டு முறை நிறுத்தப்பட்டது.
*[[1954]] – [[சப்பான்|சப்பானின்]] தொடருந்துப் படகு ''டோயா மாரு'' [[சூறாவளி]]யில் சிக்கி மூழ்கியதில் 1,172 பேர் உயிரிழந்தனர்.
வரிசை 27:
*[[1983]] – அணுவாயுதம் ஒன்று ஏவப்பட்டது என்ற அறிக்கை ஒரு கணினித் தவறு என்பதை [[சோவியத்]] இராணுவ அதிகாரி ஸ்டானிசுலாவ் பெத்ரோவ் கண்டுபிடித்து அணுவாயுதப் போரொன்று இடம்பெறுவதைத் தவிர்த்தார்.
*[[1984]] – [[ஐக்கிய இராச்சியம்]] [[ஆங்காங்]]கை [[சீனா]]விடம் [[1997]] இல் கையளிக்க ஒப்புக் கொண்டது.
*[[1987]] – [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளின்]] முக்கிய உறுப்பினர் [[திலீபன்|லெப்டினன் கேணல் திலீபன்]] [[இந்தியா|இந்திய]] அமைதிப் படையிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து 12 நாட்கள் நீரும் அருந்தா [[உண்ணா நோன்பு]] இருந்து உயிர்துறந்தார்.
*[[1997]] – [[இந்தோனேசியா]]வின் கருடா விமானம் [[மேடான்]] அருகே விபத்துக்குள்ளாகியதில் 234 பேர் உயிரிழந்தனர்.
*[[1997]] – [[இத்தாலி]]யில் இடம்பெற்ற [[நிலநடுக்கம்]] [[அசிசியின் பிரான்சிசு]] தேவாலயத்தின் ஒரு பகுதியைச் சேதப்படுத்தியது.
"https://ta.wikipedia.org/wiki/செப்டம்பர்_26" இலிருந்து மீள்விக்கப்பட்டது