உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
<div class="user-block" style="min-height: 40px">[[File:AnimatedStop.gif|40px|left|alt=Stop icon with clock]]<div style="margin-left:45px">உங்களுடைய பயனர் கணக்கு '''ஒரு மாத''' கால அளவிற்கு '''[[விக்கிப்பீடியா:தடைக் கொள்கை|தடை]]''' செய்யப்பட்டுள்ளது. நீங்கள் '''ஆக்க நோக்கில் இல்லாத தொகுப்புகளை''' தொடர்ந்து செய்ததால், இவ்வாறு செய்யப்பட்டது. தடை காலாவதியானதும், [[விக்கிப்பீடியா:ஐந்து தூண்கள்|விக்கிப்பீடியாவின் வழிகாட்டுதலின் படி]] பயனுள்ள பங்களிப்பைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.</div><div style="margin-left:45px">உங்களுடைய தடையை நீக்க தகுந்த காரணங்கள் இருப்பதாக நீங்கள் கருதினால், உங்களுடைய தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம். உங்கள் உரையாடல் பக்கத்தில் உள்ள [[விக்கிப்பீடியா:தடைக் கொள்கை|தடை]] அறிவிப்புக்கு கீழேயான, உங்களுடைய காரணத்தை சேர்க்கவும்: <!-- Copy the text as it appears on your page, not as it appears in this edit area. Do not include the "tlx|" code. -->{{tlx|unblock|2=reason=''Your reason here &#126;&#126;&#126;&#126;''}}. &nbsp;[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 08:20, 25 செப்டம்பர் 2019 (UTC)</div></div><!-- Template:uw-block -->
 
[[பயனர்:Fahimrazick]], பழந்தமிழருக்கு எந்த மதமும் கிடையாது. பிறர் புகுத்திய மதங்களை ஏற்றுக்கொண்டோம் அல்லவா? அதுபோல் கிரந்த எழுத்துக்களை ஏற்றுக்கொள்வதில் என்ன தவறு உள்ளது? காலத்திற்கேற்ப தகவமைத்துக் கொள்வதுதானே இயற்கையின் நியதி? தமிழர்களிடம் இன்று ஜ, ஸ, ஹ போன்ற எழுத்துக்கள் பெருமளவு பயன்பாட்டில் உள்ளன. தாங்கள் [[உருசியா]] உரையாடலில் குறிப்பிட்டதை நான் கடுமையாக எதிர்க்கிறேன். இந்தியா பல்வேறு மொழிகளைப் பேசும் நாடு. அங்கு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. ஆனால் இலங்கையில் அவ்வாறு இல்லை. எனவே தங்கள் ஒப்பீடு முற்றிலும் முரணானது. தாங்கள் தமிழகத்தில் வந்து இசுக்கொட்லாந்து, யப்பான் என்று எழுதிக் காண்பித்தால் பலருக்கும் புரியாது. தமிழ் விக்கிப்பீடியாவில் பெரும்பாலான இலங்கையைச் சேர்ந்த நிர்வாகிகளே உள்ளனர். தங்கள் விருப்பப்படி தலைப்புகளை அமைத்துக் கொள்கின்றனர். அவர்களின் கைகளில் பல காலமாக அகப்பட்டுள்ள தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. கிரந்த எழுத்துக்களை இங்கு வேண்டுமானால் நீக்கிக் கொள்ளலாம். ஆனால் தமிழர் வாழ்வில் இருந்து அவற்றை நீக்குவது சாத்தியமில்லை. இனி இந்த விக்கிப்பீடியாவை இலங்கைத் தமிழர் விக்கிப்பீடியா என்று பெயர்மாற்றம் செய்துவிடுங்கள். தமிழகத் தமிழருக்கென தனி விக்கிப்பீடியாவை உருவாக்குங்கள். அதுவே நியாயமாக இருக்கும். இல்லையென்றால் தாங்கள் இழைத்துவரும் அநியாயத்திற்கு நிச்சயம் பலன் கிடைக்கும். இதுபற்றி நான் வருத்தப்படப் போவதில்லை. தங்களைக் கேள்வி கேட்கவும் கட்டுப்படுத்தவும் யாரும் இல்லை என்பதால் நிர்வாகிகள் ஆணவத்துடன் தங்கள் விருப்பப்படி செயல்பட்டு வருகின்றனர். [[பயனர்:GangadharGan26|GangadharGan26]] ([[பயனர் பேச்சு:GangadharGan26|பேச்சு]]) 11:36, 25 செப்டம்பர் 2019 (UTC)
 
[[User:Kanags|Kanags]], ''மாகாளி பராசக்தி உருசியநாட் டினிற்கடைக்கண் வைத்தாள்'' இது யார் பாடியது? ஆதாரம் தாருங்கள். [[பயனர்:GangadharGan26|GangadharGan26]] ([[பயனர் பேச்சு:GangadharGan26|பேச்சு]]) 11:18, 25 செப்டம்பர் 2019 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:GangadharGan26" இலிருந்து மீள்விக்கப்பட்டது