உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 21:
 
==வருத்தத்துடன் விடைபெறுகிறேன்==
தமிழ் விக்கிப்பீடியாவில் அனைவரும் பங்களிக்க முடியும் என்ற நம்பிக்கையில் இங்கு வந்தேன். என் தாய்மொழியில் அமைந்த ஒரு அறிவுக்களஞ்சியத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவ விரும்பினேன். அதற்கு இனி வாய்ப்பில்லை என்று உணர்ந்துகொண்டேன். கிரந்தம் குறித்து நான் பதிவிட்ட நியாயமான கருத்துக்களுக்கு இதுவரை யாரும் பதிலளிக்கவில்லை. நியாயம் இல்லாத இடத்தில் என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. எனவே மனவருத்ததுடன் விக்கியில் இருந்து விடைபெறுகிறேன். [[பயனர்:GangadharGan26|GangadharGan26]] ([[பயனர் பேச்சு:GangadharGan26|பேச்சு]]) 12:13, 25 செப்டம்பர் 2019 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:GangadharGan26" இலிருந்து மீள்விக்கப்பட்டது