உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
 
[[File:Information.svg|25px|alt=தகவற் படவுரு]] வணக்கம், விக்கிப்பீடியாவுக்கு யாரும் ஆக்கநோக்கில் பங்களிக்கலாம் என்றாலும், ஏனைய பயனர்களுடன் ஊடாடும்போது, [[விக்கிப்பீடியா:நல்லெண்ண நம்பிக்கை|நல்லெண்ண நம்பிக்கை]]யுடன் செயற்படும்படி கேட்டுக்கொள்கின்றேன். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நன்றி.<!-- Template:uw-agf1 --> [[பயனர்:Nan|நந்தகுமார்]] ([[பயனர் பேச்சு:Nan|பேச்சு]]) 11:44, 25 செப்டம்பர் 2019 (UTC)
:தாங்களே கூறுங்கள். கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்துவதில் என்ன தவறு உள்ளது? இவர்கள்அவற்றை எனதுஎன்ன நியாயக்காரணத்திற்காக குரலை 1எதிர்க்க மாதம்,வேண்டும்? 3 மாதம் ஏன் 6 மாதங்கள் கூட தடை செய்யட்டும். ஆனால் தடைக்காலம் முடிந்த பிறகு மீண்டும் எனது குரல் இங்கு ஓங்கி ஒலிக்கும். [[பயனர்:GangadharGan26|GangadharGan26]] ([[பயனர் பேச்சு:GangadharGan26|பேச்சு]]) 11:50, 25 செப்டம்பர் 2019 (UTC)
 
[[User:Kanags|Kanags]], பாரதியாரும் தன் பாடல்களில் கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தியுள்ளாரே? அதுபோல் இங்கு பயன்படுத்துவதில் என்ன தவறு? [[உருசியா]] என்ற பெயரை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இசுக்கொட்லாந்து போன்ற தலைப்புகளை நிச்சயம் மாற்ற வேண்டும். பொறுப்பற்ற நடவடிக்கைகள் என்று கூறி என்னைத் தடைசெய்து உள்ளீர்கள். ஆனால் உண்மையில் தங்களைப் போன்ற நிர்வாகிகளே பொறுப்பற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். [[பயனர்:GangadharGan26|GangadharGan26]] ([[பயனர் பேச்சு:GangadharGan26|பேச்சு]]) 11:50, 25 செப்டம்பர் 2019 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:GangadharGan26" இலிருந்து மீள்விக்கப்பட்டது