ஸ்ரீ ஜெயராம் பொறியியல் கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
'''ஸ்ரீ ஜெயராம் பொறியியல் கல்லூரி''' (Sri Jayaram Engineering College) என்பது 2002 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இருபாலர் பொறியியல் கல்லூரி ஆகும். இது [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[கடலூர்|கடலூரில்]] அமைந்துள்ளது.
 
இக்கல்லூரி வளாகமானது கடலூர் தொடருந்து நிலையத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலும், [[புதுச்சேரி (நகரம்)|புதுச்சேரியியில்]] இருந்து 22 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. அருகில் உள்ள நகரங்களான [[புதுச்சேரி]], [[பண்ருட்டி]], [[சிதம்பரம்]], [[வடலூர்]], [[நெய்வேலி]], [[விருதாச்சலம்]] போன்ற பகுதிகளில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் தனித்தனி விடுதி வசதி உள்ளது. இக்கல்லூரியானது [[அண்ணா பல்கலைக்கழகம்|திருச்சிராப்பள்ளி அண்ணா பல்கலைக்கழகத்துடன்]] இணைக்கப்பட்டுள்ளது.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஸ்ரீ_ஜெயராம்_பொறியியல்_கல்லூரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது