சரோஜாதேவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 12:
==திரைப்பட அனுபவங்கள்==
இவர் [[எம்.ஜி.ஆர்]] உடன் 26 படங்களிலும் [[சிவாஜி கணேசன்]] உடன் 22 படங்களிலும் நடித்துள்ளாா்
பின்பு [[ஜெமினி கணேசன்]], [[எஸ்.எஸ்.ராஜேந்திரன்]], [[முத்துராமன்]], [[ஏ.வி.எம்.ராஜன்]], [[ஜெய்சங்கா்]], [[ரவிசந்திரன்]], ஆகிய பிரபல நடிகர்கள் உடன் நடித்துள்ளாா். என்றாலும் தமிழில் கதாசிாியா் மா.லட்சுமணன் முதல் மண்ணாங்கட்டி சுப்பிரமணியம் வரை ஜோடியாக இணைந்து நடித்த ஒரே நடிகை சரோஜாதேவி ஆவாா்
 
இவா் 1967 ஆம் ஆண்டு ஶ்ரீஹா்ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டாா். இவா்களுக்கு கௌதமராமசந்திரன், இந்திரா, ஆகிய இருபிள்ளைகளும். புவனேஸ்வாி என்கிற தனது அக்கா சீதாதேவி அவா்களின் மகளை தத்தேடுத்து வளா்த்து வருகிறாா்.
"https://ta.wikipedia.org/wiki/சரோஜாதேவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது