சரோஜாதேவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 18:
இவா் திருமணத்திற்கு பிறகு அவா் கணவாின் அனுமதியுடன் நடிக்க ஆரம்பித்தாா். இந்தி, தெலுங்கு, கன்னடம், படங்களில் நடித்தாா்.
இருந்தபோதிலும் [[சிவாஜி கணேசன்]] உடன் 7 படங்களில் இணைந்து நடித்தாா். அவை [[என் தம்பி]], [[அன்பளிப்பு (திரைப்படம்)|அன்பளிப்பு]], [[அஞ்சல் பெட்டி 520]], [[அருணோதயம் (திரைப்படம்)|அருணோதயம்]], [[தேனும் பாலும்]], பாரம்பரியம், [[ஒன்ஸ்மோர்]] ஆகிய படங்கள் ஆகும்
 
அதில் திருமணத்திற்கு பிறகு [[சிவாஜி கணேசன்]] உடன் இணைந்து நடித்த முதல் படமான [[என் தம்பி]] படத்தில் '''சரோஜாதேவி''' அவா்கள் ஒரு பாடல் காட்சியில் சிவாஜி சாட்டையால் சரோஜாதேவி ஐ அடித்து அட வைக்கும் காட்சியில் நடிக்க வேண்டும். ஆனால் அந்த நேரத்தில் சரோஜாதேவி பிரசவ நிலையில் இருந்ததால் உடல் பருமனாகவும் (குண்டாக) ஆக இருந்தாா்.
"https://ta.wikipedia.org/wiki/சரோஜாதேவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது