பிலிஸ்தியர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி →‎top
வரிசை 9:
[[யூதர்]]களின் [[பழைய ஏற்பாடு]] நூலின் [[இணைச் சட்டம் (நூல்)]]: 2:23 மற்றும் [[எரேமியா (நூல்)]]: 47:4-இன் படி, பிலிஸ்திய மக்கள் [[கிரிட்]] தீவிலிருந்து இஸ்ரேலின் தென் பகுதியில் குடியேறிய மக்கள் எனக்கூறுகிறது.<ref>[https://www.livescience.com/55429-philistines.html Who Were the Philistines?]</ref>
 
[[புது எகிப்தியப்எகிப்து பேரரசுஇராச்சியம்|புது எகிப்திய பேரரசரும்]], எகிப்தின் இருபதாம் வம்சத்தின் இரண்டாம் [[பார்வோன்]] மூன்றாம் ராமேசசின் கல்லறைக் கட்டிடத்தில் (கிமு 1186 - 1155), பிலிஸ்திய மக்கள் குறித்த கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளது. அக்கல்வெட்டில் பிலிஸ்திய மக்களை பிர்ஸ்ட்கள் என்றும் கடலோடிகள் என்றும், பிலிஸ்தியர்கள் கிமு 1190-இல் [[அனதோலியா]], [[சைப்பிரசு]] மற்றும் [[சிரியா]]வின் பகுதிகளை தாக்கி, இறுதியில் [[பண்டைய எகிப்து|எகிப்தை]] தாக்கியதாகவும், போரில் தோற்ற பிலிஸ்தியர்கள் எகிப்தியர்களின் அனுமதியுடன் பாலஸ்தீனத்தின் கடற்கரைப் பகுதிகளில் குடியேறியதாக குறிப்புகள் உள்ளது. பிலிஸ்திய மக்கள் வாழ்ந்த பகுதியை பின்னர் [[உரோமைப் பேரரசு|உரோமானியர்கள்]] '''பாலஸ்தீனம்''' எனப்பெயரிட்டனர்.<ref>[https://www.britannica.com/topic/Philistine-people Philistine Pepole]</ref>
 
போர்க் குணம் கொண்ட பிலிஸ்திய மக்கள் பயங்கரமான போர் ஆயுதங்களைக் கொண்டு இசுரவேல் மக்களுடன் அவ்வப்போது போரிட்டனர் என்றும், இறுதியில் இஸ்ரவேலர்களின் மன்னர் [[தாவீது அரசர்|தாவீது]], பிலிஸ்தியபிலிஸ்தியத் மக்களைதலைவனை வென்றதாக யூதர்களின் [[பழைய ஏற்பாடு]] நூலின் [[தொடக்க நூல்]] 10:14 மற்றும் [[விடுதலைப் பயணம் (நூல்)|விடுதலைப் பயணம்]] 13:17 ஆகியவைகளில் பேசப்படுகிறது.
 
பிலிஸ்தியர்களில் உடல் வலிமைப் படைத்த போர் வீரனான [[கோலியாத்|கோலியாத்தை]], இஸ்ரவேலச் சிறுவன் [[தாவீது அரசர்|தாவீது]] [[கவண்]] கல் கொண்டு தாக்கி அழித்தார் என விவிலியத்தின் சாமுவேல் நூல் கூறுகிறது.<ref>[https://en.wikipedia.org/wiki/Books_of_Samuel Books of Samuel]</ref>
"https://ta.wikipedia.org/wiki/பிலிஸ்தியர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது