ஈஸ்வரகண்டநல்லூர் திருமூலநாதசுவாமி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 46:
== கோயில் அமைப்பு ==
இக்கோயிலில் திருமூலநாதசுவாமி, திரிபுரசுந்தரி சன்னதிகளும், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, பார்வதி, நடராஜர், சிவகாமி உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் [[இந்து சமய அறநிலையத் துறை|இந்து அறநிலையத்துறை]]யின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.<ref name="form2">{{cite web |title=தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2 |url=http://www.tamilvu.org/library/thirukkovil/Coimbatore/Form2.html |publisher=[http://www.tamilvu.org/library/thirukkovil/Index.html தமிழ் இணையக் கல்விக்கழகம்]|accessdate=பெப்ரவரி 19, 2017}}</ref>
 
http://commons.wikimedia.org/wiki/File:Eeswarakandanalloor_Thirumoolanaadhaswamy_temple_south_side_view.jpg|ஈஸ்வரகண்டநல்லூர் திருமூலநாதசுவாமி கோயில் கிழக்கு முகம் பார்த்த நிலை]]
== பூசைகள் ==
இக்கோயிலில் [[சைவ_ஆகமங்கள்|சிவாகம]] முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. மாசி மாதம் சிவராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.