முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

23 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
சி
Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
|sil = 17-1265
}}
'''திராவிட மொழிக் குடும்பம்''' (''dravidian language family'') என்பது மரபு வழியாக இணைந்த கிட்டத்தட்ட 85 மொழிகளை உள்ளடக்கியதாகும்<ref>[http://www.ethnologue.com/show_family.asp?subid=90422 Ethnologue]</ref>. கிட்டத்தட்ட 217 மில்லியன் மக்கள் இம்மொழிகளைப் பேசுகின்றனர். [[தென்னிந்தியா]]வைச் சேர்ந்த முக்கிய மொழிகளான, [[தமிழ்]], [[தெலுங்கு]], [[கன்னடம்]], [[மலையாளம்]] என்பன ஒன்றுடனொன்று நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பதும், ஏனைய இந்திய மொழிகளிலிருந்து வேறுபட்டு இருப்பதும் அறியப்பட்டுள்ளது. தென்னிந்திய மொழிகள் பற்றி ஆராய்ந்து, '[[திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (நூல்)|திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்]]' என்ற நூலையெழுதிய [[கால்டுவெல்]] அடிகளார், [[1856]] இல், இந்த நான்கு மொழிகளுடன், தென்னிந்தியாவிலிருந்த, வேறு சில மொழிகளையும் சேர்த்துத் திராவிட மொழிகள் என்று பெயரிட்டார். பின்னர் வந்த ஆய்வாளர்கள், திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மேலும் சில மொழிகள், மத்திய இந்தியா, வட [[இந்தியா]], [[பாகிஸ்தான்|பாகித்தானி]]லுள்ள [[பலூச்சிஸ்தான்|பலூச்சித்தான்]], [[நேபாளம்]] ஆகிய இடங்களில் வழங்கிவருவதை எடுத்துக் காட்டினர்.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2807494" இருந்து மீள்விக்கப்பட்டது