பட்டயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Diploma_Pos_Graduacao_Parte_Curricular_Mestrado.jpg" நீக்கம், அப்படிமத்தை Srittau பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: per c:Commons:Deletion requests/Files uploaded by Bmpm.
"Diploma_de_Especialista_Universitario_de_la_Universidad_Complutense_de_Madrid.jpg" நீக்கம், அப்படிமத்தை Srittau பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: per c:Commons:Deletion requests/Files uploaded by Bmpm.
வரிசை 3:
[[இலத்தீன்]] மொழியில் டிப்ளமா என்ற சொல்லானது சான்றளித்தல் அல்லது சான்றுகூறுதல் என்ற பொருளில் வருவதால் ஒரு தேர்ச்சியடைதல் என்பதற்குச் சான்றாக அளிக்கப்பட்ட ஆவணத்தை டிப்ளமா என்று அழைக்கும் வழக்கம் வந்தது.<ref>{{cite web|url=https://www.collinsdictionary.com/dictionary/english/testamur|title=Testamur|work=Collins Dictionary|accessdate=18 January 2016}}</ref> பட்டப்படிப்பிற்கான சான்றிதழாகவும் இந்த ஆவணம் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் குறிக்கிறது.<ref>{{cite web|url=http://www.monash.edu/graduations/get-ready/documents/award-degree-certificate|title=Testamur (degree certificates)|publisher=[[மொனாஷ் பல்கலைக்கழகம்]]|accessdate=18 January 2016}}</ref><ref>{{cite web|url=https://ask.unimelb.edu.au/app/answers/detail/a_id/5964/~/my-graduation-certificate/|title=My Graduation Certificate|publisher=[[மெல்பேர்ண் பல்கலைக்கழகம்]]|accessdate=18 January 2016}}</ref><ref>{{cite web|url=http://www.uow.edu.au/student/graduation/testamurs/index.html|title=Testamur (certificate)|publisher=[[வல்லன்கொங் பல்கலைக்கழகம்]]|accessdate=18 January 2016}}</ref><ref>{{cite web|url=https://www.merriam-webster.com/dictionary/parchment|title=Parchment|publisher=[[Merriam-Webster]]|accessdate=18 January 2016}}</ref> [[நோபல் பரிசு]] பெற்றொருக்கு வழங்கப்படும் சான்றிதழையும் பட்டயம் என்றே அழைக்கின்றனர். வரலாற்று மூலங்களின்படி மன்னர் தானமாகவோ குத்தகைக்கு வழங்கிய நிலப்பட்டாவை பட்டயம் என்றே குறிக்கப்படுகிறது.
[[Image:SheepskinDiploma.jpg|thumb|200px| ''மெக்சிகோ நகரக் கல்லூரியின் பட்டயச் சான்றிதழ், 1948 (இலத்தின் மொழியில்)'']]
 
[[Image:Diploma de Especialista Universitario de la Universidad Complutense de Madrid.jpg|thumb|200px| ''பி4 காகித வடிவிலான ஸ்பெயின் [[பல்கலைக்கழகம்|பல்கலைக்கழக]] மாதிரிச் சான்றிதழ்'']]
 
==பயன்பாடுகள்==
"https://ta.wikipedia.org/wiki/பட்டயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது