உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 26:
 
==இறுதிவரை போராடுவேன்==
தமிழ் விக்கிப்பீடியாவில் அனைவரும் பங்களிக்க முடியும் என்ற நம்பிக்கையில் இங்கு வந்தேன். என் தாய்மொழியில் அமைந்துள்ள அறிவுக்களஞ்சியத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவ விரும்பினேன். அதற்கு 1 மாதம் தடை ஏற்பட்டுள்ளது. இந்த தடைக்காலத்தில் விக்கிப்பீடியாவின் கொள்கைகள் பற்றியும் கிரந்தம் குறித்துகுறித்த மற்றஉரையாடல்களில் உரையாடல்களின்உள்ள பயனர்களின் கருத்துக்களையும் கண்டறியவுள்ளேன். கிரந்தம் குறித்து நான் பதிவிட்ட நியாயமான கருத்துக்களுக்கு இதுவரை யாரும் நியாயமான பதிலளிக்கவில்லை. நியாயம் இல்லாத இடத்தில் என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. ஆனால் நியாயம் கிடைக்க இறுதிவரை போராடுவேன். [[பயனர்:GangadharGan26|GangadharGan26]] ([[பயனர் பேச்சு:GangadharGan26|பேச்சு]]) 01:21, 28 செப்டம்பர் 2019 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:GangadharGan26" இலிருந்து மீள்விக்கப்பட்டது