நெல்லூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''நெல்லூர்''' (''Nellore'') [[இந்தியா|இந்தியாவின்]] [[ஆந்திரப்பிரதேசம்|ஆந்திர மாநிலத்திலுள்ள]] மாநகராட்சியாகும். இது [[சிறி பொட்டி சிறி ராமுலு நெல்லூர் மாவட்டம்|சிறி பொட்டி சிறி ராமுலு நெல்லூர் மாவட்டத்தின்]] தலைநகராகும். மக்கள்தொகை அடிப்படையில் இது ஆந்திரப்பிரதேசத்தின் 6வது பெரிய நகராகும்<ref>http://www.worldlistmania.com/list-largest-cities-andhra-pradesh/</ref>. [[பெண்ணாறு|பெண்ணாற்றின்]] (வடபெண்ணை) கரையில் அமைந்துள்ள இந்நகரின் பழைய பெயர் விக்ரம சிம்மபுரி.
 
நெல்லூர் [[ஐதராபாத்]]திலிருந்து தென்கிழக்கில் 453 கிமீ தொலைவிலும் [[சென்னை]]யிலிருந்து வடக்கில் 173 கிமீ தொலைவிலும் உள்ளது. [[தேசிய நெடுஞ்சாலை 5 (இந்தியா)|சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை]] இதன் வழியாக செல்லுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/நெல்லூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது