அபு மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
{{merge to|அபுஅற்புதா மலைமலைகள்}}
'''மவுண்ட் அபு''' {{audio|Mount_Abu.ogg|பலுக்கல்}} [[இந்தியா|இந்தியாவின்]] மேற்கில் [[இராச்சசுத்தான்|ராஜஸ்தான்]] மாநிலத்திலுள்ள [[ஆரவல்லி மலைத்தொடர்|ஆரவல்லி மலைத் தொடரில்]] உள்ள உயரமான சிகரமாகும். இது [[சிரோஹி மாவட்டம்|சிரோஹி மாவட்டத்தில்]] அமைந்துள்ளது. மவுண்ட் அபு பலன்பூருக்கு (குஜராத்) 58 கிமீ உயரத்தில் அமைந்துள்ளது. இந்த மலை 22 கிமீ நீளமும் 9 கிமீ அகலமும் கொண்ட தனிச்சிறப்புமிக்க பீடபூமியை உருவாக்குகிறது. இம்மலையில் உள்ள மிக உயர்ந்த சிகரம், [[குரு ஷிங்கார்]] ஆகும், இது கடல் மட்டத்திலிருந்து 1722 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இதன் உயரமே ஆறுகளுக்கும், ஏரிகளுக்கும் நீர் வீழ்ச்சிகளுக்கும் பசுமைமாறாக் காடுகளுக்கும் மூலமாக அமைந்துள்ளதால், இது [[பாலைவனச்சோலை]] என அழைக்கப்படுகிறது. மவுண்ட் அபுவின் பழைய பெயர் "'''அற்புதாஞ்சல்''' " ஆகும்
 
== வரலாறு ==
{{Infobox mountain range
[[புராணம்|புராணங்களில்]], இப்பகுதி ''அற்புதாரன்யா'' ("''அர்புவின்'' காடு") என்று அழைக்கப்பட்டது, 'அபு' என்பது இந்தப் பழைய பெயரின் திரிபாகும். [[வசிஷ்டர்|வசிஷ்ட]] முனிவர் [[விஷ்வமித்ரா|விஷ்வமித்ர]] முனிவருடனான கருத்து வேறூபாட்டுக்குப் பின்னர் மவுண்ட் அபுவின் தெற்கு முனைக்குப் பிரிந்து வந்துவிட்டதாக நம்பப்படுகிறது, எனினும் இதற்கு பெரிய ஆதாரங்கள் ஏதும் இல்லை.
|name=அற்புதா மலை<br>Arbuda Mountains
 
|photo=Arbuda Mountains.JPG
== காலநிலை ==
|photo_caption=ஆராவல்லி மலைத்தொடரின் மிக உயர்ந்த இடமான குரு ஷிஹார் என்ற இடத்தில் இருந்து [[அபு மலை]]ப்பகுதியின் தோற்றம்.
{{Weather box
|country = [[இந்தியா]]
|location= Mount Abu
|region_type=
|metric first= yes
|region=
|single line= yes
|border=
 
|highest=[[குரு சிகரம்]]
|Jan high C= 19.3
|elevation_m=1722
|Feb high C= 21.0
|highest_location=[[ராஜஸ்தான்]]
|Mar high C= 25.3
|range_coordinates =
|Apr high C= 29.4
|length_km=30
|May high C= 31.5
|coordinates = {{coord|24|39|55|N|72|46|55|E|type:mountain|format=dms|display=inline}}
|Jun high C= 29.1
|geology= | period=Precambrian | orogeny=
|Jul high C= 24.5
|map= India Rajasthan
|Aug high C= 22.7
|map_caption=The general location of the Arbuda Mountains.
|Sep high C= 24.5
|Oct high C= 26.7
|Nov high C= 23.8
|Dec high C= 20.9
 
|Jan low C= 8.0
|Feb low C= 10.0
|Mar low C= 14.5
|Apr low C= 18.7
|May low C= 21.0
|Jun low C= 19.8
|Jul low C= 18.7
|Aug low C= 17.8
|Sep low C= 17.6
|Oct low C= 16.2
|Nov low C= 12.1
|Dec low C= 9.0
 
|Jan precipitation mm= 5.3
|Feb precipitation mm= 4.4
|Mar precipitation mm= 6.5
|Apr precipitation mm= 2.6
|May precipitation mm= 16.4
|Jun precipitation mm= 101.6
|Jul precipitation mm= 573.2
|Aug precipitation mm= 600.3
|Sep precipitation mm= 214.2
|Oct precipitation mm= 19.4
|Nov precipitation mm= 7.9
|Dec precipitation mm= 2.4
|precipitation colour = green
 
|source= [http://www.imd.gov.in/doc/climateimp.pdf IMD]
|date= May 2012
}}
 
'''அற்புதா மலை''' (Arbuda Mountains) என்பது மகாரஷ்டிர[[மகாபாரதம்|மகாபாரத]] காவியத்தில் விவரிக்கப்பட்ட மலைத்தொடராகும். இந்த மலை [[ராஜஸ்தான்|ராஜஸ்தானின்]] தென்பகுதியில் உள்ள [[அபு மலை]]ப்பகுதி என அடையாளம் காணப்பட்டுள்ளது. [[அர்சுனன்|அா்ஜுனன்]] தன்னுடைய 12 ஆண்டுகால வனவாசத்தின்போது இங்கு வந்ததாக குறிக்கப்பட்டுள்ளது<ref> Arbuda Mountains</ref>.
== சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள் ==
== சான்றுகள் ==
 
 
 
 
மவுண்ட் அபு நகர் ராஜஸ்தானில் உள்ள ஒரே ஒரு [[மலை வாழிடம்|மலை வாழிடமாகும்]], இது 1220 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. ராஜஸ்தான் மற்றும் அருகிலுள்ள [[குஜராத்]] ஆகிய இடங்களின் வெப்பத்திற்கு மிகுந்த ஆறுதலாகப் பல நூற்றாண்டுகளாக இருந்துவருகிறது. [[மவுண்ட் அபு வனவிலங்குகள் காப்பகம்]] 1960 இல் நிறுவப்பட்டது, மேலும் இது மலையின் 290&nbsp;ச.கிமீ பரப்பிற்குப் பரந்து அமைந்துள்ளது.
 
 
மவுண்ட் அபுவில் எண்ணற்ற [[ஜைனம்|ஜைன மதக்]] கோவில்கள் அமைந்துள்ளன. [[டில்வாரா கோவில்கள்]] என்பது பல கோவில்களின் தொகுப்பாகும், இது வெள்ளைப் [[பளிங்கு]]<nowiki/>க்கல்லால் கட்டப்பட்டது, கி.பி. 11 மற்றும் 13 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இது கட்டப்பட்டுள்ளது. இக்கோவில்களில் விமல் வாசஹி கோவில் மிகப் பழமையானதாகும், அது கி.பி. 1031 இல் [[விமல் ஷா]] என்பவரால் கட்டப்பட்டது, மேலும் அது முதல் ஜைன [[தீர்த்தங்காரம்|தீர்த்தரங்கருக்கு]] அர்ப்பணிக்கப்பட்டது. லுன் வாசஹி கோவில் கி.பி. 1231 இல் வஸ்துப்பால் மற்றும் தேஜ்பால் சகோதரர்களால் கட்டப்பட்டது, அவர்கள் [[போர்வாட்|போர்வல்]] ஜைன சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர். அவர்கள் குஜராத்தை ஆண்ட மன்னரான ராஜா வீர் டவாலின் மந்திரிகளாக இருந்தவர்களாவர்.
 
 
அதனருகிலுள்ள [[அச்சல்கர்|அச்சல்கார்]] கோட்டை, 14 ஆம் நூற்றாண்டில் [[மேவார்|மேவாரின்]] [[ரானா கும்பா|ரானா கும்பாவால்]] கட்டப்பட்டது. இதில் அச்சலேஸ்வர் மஹாதேவ் கோவில் (1412), கண்டிநாத் கோவில் (1513) போன்ற பல அழகிய ஜைனக் கோவில்கள் உள்ளன.
 
 
[[File:Nakki.jpg|thumb|300px|left|மஹாராஜா ஜெய்ப்பூர் அரண்மனை மற்றும் தேரைப் பாறைக்கருகே நாக்கி ஏரி]]
 
 
[[நாக்கி ஏரி|நாக்கி ஏரியும்]] மவுண்ட் அபுவில் காணவேண்டிய மற்றொரு முக்கிய அழகான இடமாகும். இந்த ஏரியின் அருகில் மலையில் ஒரு தேரைப் பாறை அமைந்துள்ளது. ரகுநாத் கோவில் மற்றும் மஹாராஜ ஜெய்ப்பூர் அரண்மனை ஆகியவையும் மலையில் இந்த [[நாக்கி ஏரி|நாக்கி ஏரியின்]] அருகிலேயே அமைந்துள்ளது.
 
 
உறுதியான பாறையில் கட்டப்பட்டதான ஆதார் தேவி கோவில், ஸ்ரீ ரகுநாத்ஜி கோவில், [[குரு ஷிங்கார்]] சிகரத்தில் கட்டப்பட்டுள்ள [[தத்தாத்ரேயா|தத்தாத்ரேயருக்கான]] ஒரு மடமும் கோவிலும் உள்ளிட்ட பல [[இந்து|இந்துக்]] கோவில்களும் இந்த மலையில் உள்ளன. [[பிரம்ம குமாரிகள் உலக ஆன்மீக அமைப்பு|பிரம்ம குமாரி]] எனும் பெண்கள் துறவி சங்கத்தின் தலைமையகமும் இங்கு உள்ளது, மேலும் அதன் மற்றொரு அமைப்பின் உலக ஆன்மீகப் பல்கலைக்கழகமும் இங்கு அமைந்துள்ளது. மவுண்ட் அபுவின் உச்சியில் கடவுள் [[விஷ்ணு|விஷ்ணுவின்]] பாதத் தடம் இருப்பதாகவும் ஒரு நம்பிக்கை உள்ளது. மவுண்ட் அபுவின் வெளியே அருகாமையில் உள்ள [[ஜகத்|ஜாகத்]] என்னுமிடத்தில் உள்ள பாறைப் பிளவுகளில் [[துர்கா|துர்கை]] கோவில், [[அம்பிகா மாதா கோவில்]] ஆகியவையும் அமைந்துள்ளன.
 
 
 
== போக்குவரத்து ==
அருகாமையிலுள்ள இரயில் நிலையம் [[அபு சாலை|அபு ரோட்]] என்ற நிலையமாகும், இது தாழ்நிலத்தில் மவுண்ட் அபு டவுனின் தென்கிழக்கில் 27&nbsp;கிமீ தொலைவில் உள்ளது. இந்த இரயில் நிலையம் [[இந்திய ரயில்வே|இந்திய ரயில்வேயின்]] [[டெல்லி]], பலன்பூர் மற்றும் [[அகமதாபாத்|அஹமதாபாத்]] ஆகியவற்றுக்கிடையேயான பிரதான இரயில் பாதையில் அமைந்துள்ளது.
 
 
 
== மக்கள்தொகை விளக்கம் ==
{{As of|2001}} இந்திய [[மக்கள்தொகைக் கணக்கெடுப்பு|மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி]]<ref>{{GR|India}}</ref>, மவுண்ட் அபுவில் மக்கள் தொகை 22,045 என இருந்தது. இவ்விடத்தின் மக்கள்தொகையில் ஆண்கள் 58% மற்றும் பெண்கள் 42% என உள்ளனர். மவுண்ட் அபுவில் கல்வி கற்றவர்கள் சதவீதம் 67%, என தேசிய சராசரியான 59.5% என்ற சதவீதத்தை விட அதிகமாக உள்ளது: ஆண்களின் கல்வி கற்றோர் சதவீதம் 77%, மற்றும் பெண்களுக்கு 55% ஆகும். மவுண்ட் அபுவின் மக்கள்தொகையில் 14% பேர் 6 வயதிற்குட்பட்டவர்களாவர்.
 
 
 
== குறிப்புகள் ==
{{commonscat}}
{{Reflist}}
 
[[பகுப்பு:துப்புரவு முடிந்த தர்மபுரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
==மேற்கோள்கள்==
[[பகுப்பு:ராஜஸ்தான் புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்]]
{{commons category}}
[[பகுப்பு:மகாபாரத நிகழிடங்கள்]]
{{EB1911 poster|Abu}}
[[பகுப்பு:இந்து தொன்மவியல்]]
* [http://www.npsin.in/mandir/Shri-Achaleshwar-Mahadev-Mandir Shri Achaleshwar Mahadev Mandir]
* [http://www.fallingrain.com/world/IN/24/Abu.html Mount Abu Coordinates]
* [http://ourvillageindia.org/Place.aspx?PID=435608 Mount Abu Population]
* [https://web.archive.org/web/20150109133926/http://www.virbhoomi.com/winter-festival-begins-mount-abu-tomorrow/ Abu Winter Festival]
* [http://demo.va360.net/abu/tour.html Mount Abu Virtual Tour 360]
* [http://www.sameershah.com/mountabu/ Mount Abu Panorama]
* {{Cite Collier's|wstitle=Abu |short=x}}
 
 
{{Sirohi district}}
{{Rajasthan}}
 
[[பகுப்பு:இந்திய மலைவாழிடங்கள்]]
[[பகுப்பு:சிரோஹி மாவட்டத்தில் உள்ள மாநகரங்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:இந்து புனித நகரங்கள்]]
[[பகுப்பு:புனித மலைகள்]]
[[பகுப்பு:இந்து யாத்திரைத் தலங்கள்]]
[[பகுப்பு:ஜைன மதத்திற்கு தொடர்புடைய இடங்கள்]]
[[பகுப்பு:மவுண்ட் அபு]]
[[பகுப்பு:இந்தியாவில் உள்ள மலை வாழிடங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அபு_மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது