சேக்கிழார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Deepa arulஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
[[படிமம்:Periyapuranam Author Sekkizhar.jpg|thumb|250px|சேக்கிழார் நாயனார்]]
 
[[இரண்டாம் குலோத்துங்க சோழன்|'''சேக்கிழார்''' என்பவர் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவ அடியார் ஆவார். இவர் [[இரண்டாம் குலோத்துங்க சோழன்|இரண்டாம் குலோத்துங்க சோழனின்]] அரசவையில் முதன்மை மந்திரியாக இருந்தவர். சோழன் [[சீவகசிந்தாமணி]] எனும் காமரசம் அதிகமுள்ள சமண நூலை படிப்பதனால், சோழனையும், மக்களையும் நல்வழிப்படுத்த [[சிவபெருமான்|சிவபெருமானின்]] [[சிவ அடியார்கள்|அடியார்களான]] அறுபத்து மூன்று [[நாயன்மார்|நாயன்மார்களின்]] வரலாற்றை விளக்கும் திருத்தொண்டர் புராணத்தினை இயற்றியவர் ஆவார்.]]
 
[[இரண்டாம் குலோத்துங்க சோழன்|பெரியபுராணத்தைப் பாட தில்லையில் சிவபெருமானே உலகெல்லாம் என்று அடியெடுத்து கொடுத்தாக நம்பிக்கையுண்டு. சிவத்தொண்டின் காரணமாகவும், மதிநுட்பத்தின் காரணமாகவும் இவர் ''உத்தம சோழப் பல்லவன், தொண்டைமான், தெய்வப்புலவர், தெய்வச்சேக்கிழார்'' போன்ற பட்டங்களைப் பெற்றவர். உமாபதி சிவாச்சாரியார் என்பவரால் [[சேக்கிழார் புராணம்]] எனும் நூலும், மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களால் [[சேக்கிழார் பிள்ளைத்தமிழ்]] எனும் நூலும் சேக்கிழாரை முன்வைத்து இயற்றப்பட்டுள்ளன.]]
 
== பெயர்க்காரணம் ==
"https://ta.wikipedia.org/wiki/சேக்கிழார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது