எக்சு-கதிர்க் குழாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 49:
எக்சு-கதிர்க் குழாயில் ஏற்படும் பழுதுகள் என்பது குழாயினைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது அதில் ஏற்படும் பழுதுகளைக் குறிக்கின்றன. பல காரணங்களால் பல வேண்டாத விளைவுகள் தோன்றக் கூடும். அவையாவன:
 
* எதிர் மின்முனையிலுள்ள வெப்ப எலக்ட்ரான்களை உமிழும் இழை செயல்படாமல் போதல்.கருவியை இயக்கும் போது எக்சு கதிர்கள் வெளிப்படாமல் இருந்தால் இழை சரியாகச் செயல்பட இல்லை என்று பொருள். .இதறுகுக் காரணம் மின் சுற்றில் முறிவு ஏற்பட்டு இருக்கலாம்.அல்லது அந்த மின் இழை முறிந்து இருக்கலாம்.முறிந்து இருக்கும் பட்சத்தில் குழாயினை மாற்ற வேண்டும்.
* சுழலும் நேர்முனையினைக் கொண்ட குழாய்களில் பந்துகள் சேதப்படுதல்.தொடர்ந்து கருவியை இயக்குவதால் உருண்டையான பந்துகள் தன் வடிவை இழக்கும் நிலை உருவாகலாம்.கருவியை இயக்கும் போது எழும் ஒலி மாறுபாட்டில் இருந்து இதனை அறிந்து கொள்ளலாம்.
* நேர்முனையே பழுதுபடல்.தொடர்ந்து கருவியினை இயக்கும் போது தோன்றும் அதிகப் படியான வெப்பத்தால் நேர்முனைப் பரப்பு தனது வழவழப்பான தனமையை இழக்கக்கூடும்.அந்தக் குவியப் பரப்பு சொரசொரப்பாகி விடும்.இது ஆங்கிலத்தில் பிற்றிங் ( ) எனப்படும்.
* நேர்முனையே பழுதுபடல்.
* எக்சுகதிர் குழாயில் கீறல் ஏற்படுதல்.அதிக அளவில் வெப்பம் நேர்முனையில் ஏற்கப்படும் நிலையில் இவ்வாறான கீறல் ஏற்படுகிறது.
* குழாயில் வளிமம் தோன்றுதல்.
* டங்சுடன் இலக்கு ஆவியாவதால் குழாயினுள் அது படிந்து விடுதல்.கவனக்குறைவாலும் தொடர்ந்து கருவியினை பயன்படுத்துவதால் டங்சுடன் ஆவியா வாய்ப்பு உள்ளது. இந்த ஆவி குழாயின் உள்பகுதியில் படிவதால் வெளிப்படும் கதிர்களின் செறிவு குறைய வாய்புள்ளது.
* கருவியினைக் கவனமாகக் கையாளுவதன் மூலம் இப் பழுதுகளைத் தவிர்க்கலாம்.
 
"https://ta.wikipedia.org/wiki/எக்சு-கதிர்க்_குழாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது