"குருதிவளிக்காவி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

471 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''ஹீமோகுளோபின்''', அல்லது '''ஈமோகுளோபின்''' அல்லது '''குருதிவளிக்காவி''' (Hemoglobin) என்பது [[மனிதர்|மனிதனதும்]] இதர [[முதுகெலும்பிகள்|முதுகெலும்பிகளினதும்]] சில [[முதுகெலும்பிலி]]களினதும் [[குருதி|குருதியில்]] உள்ள ஒரு முக்கிய கூறு ஆகும். இது [[செங்குருதியணு]]க்களில் உள்ள [[இரும்பு]] [[தனிமம்|தனிமத்தைக்]] கொண்ட [[ஆக்சிசன்]] கடத்தும் [[உலோகம்|உலோகப்]] [[புரதம்|புரதத்தைக்]] குறிக்கிறது. ஆக்சிசனுடன் இணைந்த நிலையில் அதற்கு ஆக்சிஹீமோகுளோபின் என்று பெயர். <br />
இது [[உடல்|உடலில்]] குறிப்பிட்ட அளவில் பேணப்படுதுவது உடல்நலத்துக்கு அவசியம். இது [[குருதிப் புரதம்|குருதிப் புரதங்களில்]] மிக முக்கியமான புரதமாகும்.
 
== புற இணைப்புகள் ==
{{Commons category|Hemoglobin}}
* [https://web.archive.org/web/20080613202658/http://www.anemia.org/ National Anemia Action Council] – anemia.org
* [http://www.life-of-science.net/medicine/news/new-hemoglobin-type-discovered-causing-mock-diagnosis-of-cardiac-insufficiency.html New hemoglobin type causes mock diagnosis with pulse oxymeters]
* [https://vimeo.com/92241783 Animation of hemoglobin: from deoxy to oxy form]
 
[[பகுப்பு:குருதிவளிக்காவிகள்| ]]
348

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2808697" இருந்து மீள்விக்கப்பட்டது