கருப்பையகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
No edit summary
வரிசை 1:
{{சான்றில்லை}}
'''கருப்பையகம் ''' (''endometrium'') அல்லது '''கருப்பை உட்சளிப் படலம்''' [[பாலூட்டி]]களின் [[கருப்பை]]யின் உட்புறச்சவ்வு ஆகும். [[கருத்தரிப்பு|கருத்தரிப்பின்]] போது கருப்பையகத்தில் பல [[சுரப்பி]]களும் [[குருதிக் கலன்]]களும் உருவாகின்றன. கருவுற்ற [[சூல்முட்டை]] யொன்று கருப்பையை பற்றும்போது இவை ஒன்றுடன் ஒன்று பிணைந்து [[சூல்வித்தகம்|சூல் வித்தகமாக]] மாறுகின்றன.
 
== புற இணைப்புகள் ==
* [https://web.archive.org/web/20061205114451/http://medlib.med.utah.edu/WebPath/FEMHTML/FEM017.html Histology at utah.edu. Slide is proliferative phase - click forward to see secretory phase]
 
{{உயிரியல்-குறுங்கட்டுரை}}
 
 
[[பகுப்பு:பெண் இனப்பெருக்கத் தொகுதி]]
"https://ta.wikipedia.org/wiki/கருப்பையகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது