முதலாம் குலோத்துங்க சோழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 1:
கி.பி 1070 ஆம் ஆண்டில் சோழ நாட்டின் ஆட்சி பீடம் ஏறிய [[அதிராஜேந்திர சோழன்]] சில மாதங்களிலேயே இறந்ததனால், நாட்டில் அரசுரிமைப் பிரச்சினை உருவானது. அதிராஜேந்திரனுக்கு வாரிசு இல்லை. இந்தப் பின்னணியில், [[இரண்டாம் ராஜேந்திர சோழன்|இரண்டாம் ராஜேந்திர சோழனின்]] மகள் வழிப் பேரனான கீழைச் [[சாளுக்கியர்|சாளுக்கிய]] இளவரசன் ஒருவனைச் சோழ மன்னனாக்கினர். இவனே '''முதலாம் குலோத்துங்க சோழன்''' ஆவான். தந்தை வழியில் இவர் சாளுக்கிய மரபைச் சேர்ந்த
[[ராஜ ராஜ நரேந்திரன்]] மகன் என்பதால்<ref name="AHRS">{{cite journal | url=https://books.google.co.in/books?id=1-sVAQAAMAAJ&q=Rajaraja+Narendra+kulothunga&dq=Rajaraja+Narendra+kulothunga&hl=en&sa=X&ved=0ahUKEwjC-IWCq5XVAhXDNpQKHWn8D-wQ6AEIKTAC | title=Journal of the Andhra Historical Research Society | journal=Andhra Historical Research Society | year=1958 | volume=25 | pages=vii}}</ref> இவர் '''சாளுக்கியச்சோழன்''' என அழைக்கப்படுகிறார்<ref >name="GNR">{{cite book|author1= Golla Narayanaswami Reddy|title=The Influence of English on Telugu Literature, 1800-1950 |url=https://books.google.co.in/books?id=UZUOAAAAYAAJ&q=Kulottunga++son+rajarajaNarendra&dq=Kulottunga++son+rajarajaNarendra&hl=en&sa=X&ved=0ahUKEwi9ufOtyJziAhXaeisKHcr9AM4Q6AEIVDAJ=15 May 2019|publisher=Professor G.N. Reddy Sixtieth Birthday Felicitation Committee | page=16}}</ref><ref>{{Cite web|url=http://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/94000/9/09_chapter%205.pdf|title=CHOLAS of RENADU POTTAPI|last=|first=|date=|website=Chapter IV of CHOLAS of POTTAPI|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref><ref>{{Cite book|url=https://books.google.com.sg/books?id=zB4n3MVozbUC&lpg=PP1&dq=8126018038|title=Encyclopedia of Indian literature|last=Dutta|first=Amaresh|publisher=|year=1987|isbn=8126018038|location=|pages=}}</ref> . இவனது வழி வந்தவர்களும் '''தெலுங்கு சோழர்''' என அழைக்கப்படுகின்றனர். இவர் 1070 ஆம் ஆண்டிலிருந்து 1120 ஆம் ஆண்டுவரை ஐம்பது ஆண்டு காலம் சோழ நாட்டை ஆண்டார்.
|