மேஜர் சுந்தரராஜன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 21:
[[தேனி மாவட்டம்]] [[பெரியகுளம்|பொியகுளத்தை]] சேர்ந்த சுந்தரராஜன் அவா்கள் ஶ்ரீனிவாசன்-பத்மாசினி ஆகியோருக்கு மகனாக பிறந்தாா், சுந்தர்ராஜன் இளமையில் சென்னையில் ஒரு தொலைபேசித்துறையில் முழுநேரமாகப் பணி புரிந்துகொண்டே ஓய்வுநேரங்களில் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். 1962ஆம் ஆண்டு இயக்குனர் சோமுவின் [[பட்டினத்தார் (1962 திரைப்படம்)|பட்டினத்தார்]], ''என்ற'' திரைப்படத்தில் [[சோழன் விரைவுத் தொடர்வண்டி|சோழ மன்னன்]] ஆக நடித்து திரைப்படங்களில் நுழைவு பெற்றார். மேஜர் சந்திரகாந்த் திரைப்படத்தில் பார்வையற்ற இராணுவ தளபதி (மேஜா்) ஆக வேடமேற்று சிறப்பாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதனால் இவருக்கு இந்த படத்தின் பெயரான மேஜா் என்ற பெயரே நிலையானது.
 
இவர் 900க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல்வேறு வகையான வேடங்களேற்று நடித்துள்ளார். இதில் [[சர்வர் சுந்தரம்]], [[குழந்தையும் தெய்வமும்]], [[மேஜர் சந்திரகாந்த்]], [[எதிர்நீச்சல்]], [[பாமா விஜயம்]], [[மோட்டார் சுந்தரம் பிள்ளை]], [[விவசாயி (திரைப்படம்)|விவசாயி]], [[உயர்ந்த மனிதன்]], [[தெய்வமகன்]], [[தெய்வச்செயல்]], [[தேடிவந்த மாப்பிள்ளை]], [[எதிரொலி]], [[ஞான ஒளி]], [[வசந்த மாளிகை]], [[நல்ல நேரம்]], [[நான் ஏன் பிறந்தேன்]], [[கௌரவம் (திரைப்படம்)|கௌரவம்]], [[தங்கப்பதக்கம் (திரைப்படம்)|தங்கப்பதக்கம்]], [[அவன்தான் மனிதன்]], [[அபூர்வ ராகங்கள்]], [[டாக்டர் சிவா]], [[உத்தமன்]], [[திரிசூலம் (திரைப்படம்)|திரிசூலம்]]. போன்ற திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவையாக அமைந்தன. கூடவே மேடை நாடகங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்தார். இவர் சில [[மலையாளம்|மலையாள]], [[தெலுங்கு]]த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.<ref>http://www.hinduonnet.com/thehindu/2003/03/01/stories/2003030105280400.htm</ref>
 
அரசியலில் இந்திய தேசிய காங்கிரசு பற்றாளராக இருந்த இவர் நடிகர் சிவாஜி கணேசன் துவக்கிய [[தமிழக முன்னேற்ற முன்னணி]] என்ற கட்சியில் இணைந்து அவருடனேயே பணியாற்றினார். பின்னர் சிவாஜி கணேசன் [[ஜனதா தளம்]] கட்சியில் இணைந்தபோது இவரும் இணைந்து கொண்டார்.
"https://ta.wikipedia.org/wiki/மேஜர்_சுந்தரராஜன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது