அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{துப்புரவு}}
{{Infobox Indian political party
| party_name = அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
| abbreviation = அ.இ.அ.தி.மு.க
| logo = [[படிமம்File:Indian_Election_Symbol_Two_Leaves.svg|220px200px]]
| colorcode = {{All India Anna Dravida Munnetra Kazhagam/meta/color}}
| founder = [[எம். ஜிகோ. இராமச்சந்திரன்]]
| foundation = {{Start date and years ago|df=yes|p=y|1972|10|17}}
| secretary = [[ஜெ. ஜெயலலிதா]] {{small|(7 சூன் 1989 - 5 டிசம்பர் 2016)}}
| founder = [[எம். ஜி. இராமச்சந்திரன்]]
| foundation = {{Start date and years ago|df=yes|p=y|1972|10|17}}
| eci = மாநிலக்கட்சி<ref>{{cite web|title=List of Political Parties and Election Symbols main Notification Dated 18.01.2013|url=http://eci.nic.in/eci_main/ElectoralLaws/OrdersNotifications/ElecSym19012013_eng.pdf|publisher=Election Commission of India|accessdate=9 May 2013|location=India|year=2013}}</ref>
| chairman = [[எடப்பாடி க. பழனிசாமி]] மற்றும் [[ஓ. பன்னீர்செல்வம்]]
|leader = [[எம். ஜி. இராமச்சந்திரன்]]
| national_convener = [[ஓ. பன்னீர்செல்வம்]]
| loksabha_leader = [[இரவீந்திரநாத் குமார்|ஓ. ப. இரவீந்திரநாத் குமார்]]
| secretary = [[ஜெ. ஜெயலலிதா]] {{small|(7 சூன் 1989 - 5 டிசம்பர் 2016)}}
| rajyasabha_leader = [[ஏ. நவநீத கிருஷ்ணன் (வழக்கறிஞர்)|ஏ. நவநீதகிருஷ்ணன்நவநீத கிருஷ்ணன்]]
| split = [[திராவிட முன்னேற்றக் கழகம்]]
|loksabha_leader = [[இரவீந்திரநாத் குமார்|ஓ. ப. இரவீந்திரநாத் குமார்]]
| headquarters = அம்மா அன்பு மாளிகை,
226, அவ்வை சண்முகம் சாலை,
[[ராயப்பேட்டை]], [[சென்னை]]-600014, [[தமிழ்நாடு]], {{flag|இந்தியா}}.
|rajyasabha_leader = [[ஏ. நவநீத கிருஷ்ணன் (வழக்கறிஞர்)|ஏ. நவநீதகிருஷ்ணன்]]
| publication = ''நமது ​டாக்டர் எம்ஜிஆர்'',
''நமது புரட்சி தலைவி அம்மா''
|headquarters = அம்மா அன்பு மாளிகை,
226, அவ்வை சண்முகம் சாலை,
[[ராயப்பேட்டை]], [[சென்னை]]-600014, [[தமிழ்நாடு]], {{flag|இந்தியா}}.
| ideology = சமூக ஜனநாயகம்
சமூக சுதந்திரம்
ஜனரஞ்சகம்
|publication = ''நமது ​டாக்டர் எம்ஜிஆர்'',
''நமது புரட்சி தலைவி அம்மா''
| position = நடுநிலை
| alliance = [[தேசிய ஜனநாயகக் கூட்டணி]] (1998 & 2004–06)
[[ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டனி|மூன்றாவது அணி]] (2008-2019)

| eci = மாநிலக்கட்சி[[இந்திய அரசியல் கட்சிகள்|Sமாநிலக்கட்சி]] (தமிழ்நாடு & புதுச்சேரி)<ref>{{cite web|title=List of Political Parties and Election Symbols main Notification Dated 18.01.2013|url=http://eci.nic.in/eci_main/ElectoralLaws/OrdersNotifications/ElecSym19012013_eng.pdf|publisher=Election Commission of India|accessdate=9 May 2013|location=India|year=2013}}</ref>
[[தேசிய ஜனநாயகக் கூட்டணி]] (2019-முதல்)
| alliance = [[தேசிய ஜனநாயகக் கூட்டணி]] (1998 & 2004–06)
[[ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டனி|மூன்றாவது அணி]] (2008-2019)
[[தேசிய ஜனநாயகக் கூட்டணி]] (2019-முதல்)
| ideology = சமூக ஜனநாயகம்
சமூக சுதந்திரம்
ஜனரஞ்சகம்
| colours = {{colour box|{{All India Anna Dravida Munnetra Kazhagam/meta/color}}}} [[பச்சை]] பச்சை
| position = நடுநிலை
| loksabha_seats = {{InfoboxComposition political party/seatsbar|011|543545|hex=#009900}}
| colours = {{colour box|{{All India Anna Dravida Munnetra Kazhagam/meta/color}}}} பச்சை
(தற்போது '''542''' உறுப்பினர்கள் + '''1''' சபா நாயகர்)
| loksabha_seats = {{Infobox political party/seats|01|543|hex=#009900}}
| rajyasabha_seats = {{Infobox politicalComposition party/seatsbar|1211|245|hex=#009900}}
(தற்போது '''238''' உறுப்பினர்கள்)
| state_seats = '''[[தமிழ்நாடு]]''' {{Infobox political party/seats|123|234|hex=#009900}}
| state_seats_name = [[தமிழ்நாடு சட்டப் பேரவை]]
| symbol = [[படிமம்:Indian_Election_Symbol_Two_Leaves.svg|150px]]
| state_seats = '''[[தமிழ்நாடு]]''' {{Infobox politicalComposition party/seatsbar|123|234|hex=#009900}}
| flag = [[படிமம்:Flag of AIADMK.svg|150px]]
(தற்போது '''232'''உறுப்பினர்கள்)
| website = [http://aiadmk.com/ aiadmk.com]
| state2_seats_name = [[புதுச்சேரி சட்டப் பேரவை]]
| chairman = [[எடப்பாடி க. பழனிசாமி]] மற்றும் [[ஓ. பன்னீர்செல்வம்]]
| state2_seats = {{Composition bar|4|30|hex=#009900}}
| symbol = [[படிமம்File:Indian_Election_Symbol_Two_Leaves.svg|150px]]
| flag = [[படிமம்:Flag of AIADMK.svg|150px]]
| website = [{{URL|http://aiadmkwww.comsupportaiadmk.org/}} aiadmk.com]

'''அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்''' (அதிமுக அல்லது அண்ணா திமுக) என்பது [[தென்னிந்தியா]]வின் [[தமிழ்நாடு]], [[புதுச்சேரி]] ஆகிய மாநிலங்களில் செயல்படும் அரசியல் கட்சி ஆகும். இது [[தமிழகம்]] மற்றும் புதுச்சேரியில்[[புதுச்சேரி]]யில் முக்கிய அரசியல் கட்சியாகவும் [[இந்திய நாடாளுமன்றம்|இந்தியப் பாராளுமன்றத்தில்]] மூன்றாவது பெரிய கட்சியாகவும் விளங்குகிறது. [[திராவிட முன்னேற்றக் கழகம்|திமுகவிலிருந்து]] விலகிய பின்னர் [[எம். ஜி. இராமச்சந்திரன்]] இக்கட்சியைத் தோற்றுவித்தார். அவர் மறைவிற்குப் பிறகு அதிமுக ஜானகி மற்றும் ஜெயலலிதா அணிகளாகப் பிரிந்தது. பிறகு இரு அணிகளும் இணைந்து ஜெயலலிதா தலைமையில் செயல்பட்டது. இக்கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிட்டு [[எம். ஜி. இராமச்சந்திரன்|எம்.ஜி. இராமச்சந்திரன்]] (எம்.ஜி.ஆர்) மற்றும் [[ஜெ. ஜெயலலிதா]] ஆகியோர் தமிழகத்தின் முதல்வர்களாக பதவி வகித்திருக்கிறார்கள். தற்போது (2017 முதல்) சட்டமன்ற தலைவராக ௭டப்பாடி கே. பழனிசாமி (முதல்வர்) பதவியில் உள்ளார்.

'''அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்''' (அதிமுக அல்லது அண்ணா திமுக) என்பது [[தென்னிந்தியா]]வின் [[தமிழ்நாடு]], [[புதுச்சேரி]] ஆகிய மாநிலங்களில் செயல்படும் அரசியல் கட்சி ஆகும். இது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முக்கிய அரசியல் கட்சியாகவும் இந்தியப் பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாகவும் விளங்குகிறது. [[திராவிட முன்னேற்றக் கழகம்|திமுகவிலிருந்து]] விலகிய பின்னர் [[எம். ஜி. இராமச்சந்திரன்]] இக்கட்சியைத் தோற்றுவித்தார். அவர் மறைவிற்குப் பிறகு அதிமுக ஜானகி மற்றும் ஜெயலலிதா அணிகளாகப் பிரிந்தது. பிறகு இரு அணிகளும் இணைந்து ஜெயலலிதா தலைமையில் செயல்பட்டது. இக்கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிட்டு [[எம். ஜி. இராமச்சந்திரன்|எம்.ஜி. இராமச்சந்திரன்]] (எம்.ஜி.ஆர்) மற்றும் [[ஜெ. ஜெயலலிதா]] ஆகியோர் தமிழகத்தின் முதல்வர்களாக பதவி வகித்திருக்கிறார்கள். தற்போது (2017 முதல்) சட்டமன்ற தலைவராக ௭டப்பாடி கே. பழனிசாமி (முதல்வர்) பதவியில் உள்ளார்.

== வரலாறு ==
வரி 70 ⟶ 72:
பிறகு சசிகலா தன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அணி மாறாமல் இருப்பதற்காக அவர்களை கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்க வைத்தார். தன்னிடம் போதிய ஆதரவு எம்.எல்.ஏக்கள் இருப்பதால் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் சசிகலா. ஆனால் அவர் மீது உச்சநீதிமன்றத்தல் சொத்துக்குவிப்பு வழக்கு நிலுவையில் இருந்ததால் ஆளுநர் தொடர்ந்து அமைதி காத்து வந்தார். பிறகு அந்த வழக்கில் சசிகலா குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டதால் அவர் சிறை செல்ல நேர்ந்தது. அவர் சிறை செல்லும் முன்பு ஆலோசனை கூட்டம் நடத்தி எடப்பாடி க. பழனிசாமியை சட்டமன்றக் குழுத்தலைவராகவும் டி.டி.வி. தினகரனை துணை பொதுச்செயலாளராகவும் நியமித்தார். பிறகு 124 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பதவியேற்றார்.

== அ.தி.மு.க வின் வெற்றி, தோல்விகள். ==
எம்.ஜி.ஆர்க்கு பின் திராவிட கட்சிகளான அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஆட்சிசெய்துகொண்டு வருகின்றன.

வரி 289 ⟶ 291:
| 2016 || 13வது சட்டசபை || 1,34,597 || 4

== சின்னம் முடக்கம் ==
அதிமுகவில் உள்ள [[வி. கே. சசிகலா|சசிகலா]], [[ஓ. பன்னீர்செல்வம்]] ஆகிய இரு அணிகளும் உரிமை கோரியதால், [[டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் (சட்டமன்றத் தொகுதி)|ராதாகிருட்டிணன் நகர்]] இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்தது. அதேபோல், அதிமுக என்ற பெயரையும் பயன்படுத்த தடை விதித்தது.<ref>{{cite web | url=http://www.thehindu.com/news/national/tamil-nadu/aiadmks-two-leaves-symbol-frozen/article17588821.ece | title=EC freezes 'two leaves' for R.K. Nagar bypoll | publisher=இந்து | accessdate=மார்ச் 22, 2017}}</ref> பன்னீர் செல்வம் அணிக்கு இரட்டை விளக்கு உள்ள மின்கம்ப சின்னத்தையும், சசிகலா அணிக்கு தொப்பி சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. பன்னீர் செல்வம் அணிக்கு அதிமுக புரட்சித் தலைவி அம்மா என்ற பெயரையும், சசிகலா அணிக்கு அதிமுக அம்மா என்ற பெயரையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. பணப்பட்டுவாடா காரணத்தால் ஆர் கே. நகர் தேர்தல் நிறுத்தப்பட்டது. ஆகத்து மாதம் இறுதியில் [[எடப்பாடி கே. பழனிச்சாமி]] மற்றும் [[ஓ. பன்னீர்செல்வம்|பன்னீர் செல்வம்]] அணிகள் இணைந்தன மற்றும் தினகரன் தனி அணியாக செயல்பட்டார். கட்சியில் பெரும்பான்மை இருந்ததால் அதிமுக கட்சி மற்றும் சின்னம் எடப்பாடி கே. பழனிச்சாமி-பன்னீர் செல்வம் அணிக்கு ஒதுக்கப்பட்டது.<ref>{{cite web | url=http://timesofindia.indiatimes.com/india/panneerselvam-gets-electricity-pole-hat-for-sasikala-in-rk-nagar-bypoll/articleshow/57787817.cms | title=Panneerselvam gets ‘electricity pole’, ‘hat’ for Sasikala in RK Nagar bypoll | publisher=டைம்சு ஆப் இந்தியா | accessdate=மார்ச் 23, 2017}}</ref>

== மேற்கோள்கள் ==
{{Reflist}}
<references />

{{திராவிட அரசியல்}}