"2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
 
 
===நகர்புற மக்கள்தொகை ===
பாகிஸ்தானின் 10 மாநகரங்களில் 1998-ஆண்டிலிருந்து 2017 முடிய மக்கள்தொகை வளர்ச்சி 74.457% வளர்ந்துள்ளது.<ref>[https://www.maalaimalar.com/news/world/2017/08/26150021/1104531/Pakistan-population-soars-to-208-million.vpf பாகிஸ்தான் மக்கள் தொகை 19 ஆண்டுகளில் 57 சதவீதம் உயர்வு]</ref><ref>[https://www.dailythanthi.com/News/World/2018/10/03174649/Pakistan-to-become-fourth-most-populous-nation-in.vpf 2030-ல் உலகில் 4-வது மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடாக பாகிஸ்தான் விளங்கும்]</ref>
 
இந்த 10 முக்கிய நகரங்களின் மொத்த மக்கள்தொகை 1998-இல் 2,34,75,067 ஆக இருந்தது. 2017-இல் இது 4,09,56,232 உயர்ந்துள்ளது.<ref>{{Cite web|url=https://www.pakistantoday.com.pk/2017/08/28/ten-major-cities-population-up-by-74pc/|title=Ten major cities’ population up by 74pc|access-date=2017-09-06}}</ref><ref>{{Cite news|url=http://www.mashriqtv.pk/E-Paper/The-statesman/2017-09-06/page-3/detail-0|title=Daily Mashriq|work=Daily Mashriq|access-date=2017-09-06|language=ur-PK}}</ref><ref>{{Cite web|url=http://www.pbscensus.gov.pk/sites/default/files/DISTRICT_WISE_CENSUS_RESULTS_CENSUS_2017.pdf|title=District Wise Census Results Census 2017|last=|first=|date=|website=|archive-url=https://web.archive.org/web/20170829164748/http://www.pbscensus.gov.pk/sites/default/files/DISTRICT_WISE_CENSUS_RESULTS_CENSUS_2017.pdf|archive-date=2017-08-29|dead-url=yes|access-date=|df=}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2809077" இருந்து மீள்விக்கப்பட்டது