முகம்மது உமர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 19:
 
இவர் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தார். இவர் குடும்பத்திற்கு எந்தவித அரசியல் தொடர்பும் கிடையாது. 1980களில் சோவியத் யூனியன் மற்றும் பொதுவுடமைவாத ஆப்கானிஸ்தான் மக்கள் குடியரசுக்கு எதிராக ஆப்கான் முஜாஹிதீனில் இவர் இணைந்தார்.<ref name="cabl"/> 1994ல் இவர் தாலிபானை தோற்றுவித்தார். 1995 ஆம் ஆண்டில் பெரும்பாலான தெற்கு ஆப்கானிஸ்தானை கைப்பற்றினார். 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தாலிபான்கள் நாட்டின் தலைநகரான காபூலை கைப்பற்றினர்.<ref name="cabl"/> இவர் ஆப்கானிஸ்தானின் அமீராக பதவி வைத்த பொழுது எப்போதாவதுதான் கந்தகார் நகரை விட்டு வெளியே செல்வார். வெளியாட்களையும் இவர் எப்போதாவதுதான் சந்தித்துள்ளார்.<ref name="conflict"/> இவர் மிகவும் சிறிய அளவே பேசக்கூடியவர். கடுமையான வாழ்க்கைச் சூழ்நிலைகளில் வாழும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.<ref name="cabl"/>
 
செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு ஒசாமா பின்லேடன் மற்றும் அல்கைதா தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளித்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் காரணமாக ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தால் தேடப்பட்டார்.<ref name="rjfEnglish">{{cite web |url=http://www.rewardsforjustice.net/english/index.cfm?page=MullahOmar |archive-url=https://web.archive.org/web/20061005050343/http://www.rewardsforjustice.net/english/index.cfm?page=MullahOmar |url-status=dead |archive-date=2006-10-05 |title=Wanted Information leading to the location of Mullah Omar Up to $10 Million Reward |publisher=[[Rewards for Justice Program]], [[United States Department of State|U.S. Department of State]]}}</ref> இவர் அமெரிக்கர்கள் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தபோது தப்பினார். பிறகு நேட்டோ தலைமையிலான சர்வதேச படைகள் மற்றும் புதிய ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கு எதிரான தாலிபான் கிளர்ச்சியை இயக்கினார்.
 
2012-ம் ஆண்டு [[அமெரிக்க அதிபர்]], [[ஒபாமா]]விற்கு இவர் எழுதியதாகக் கூறப்படும் கடித்தத்தில் அமைதியை விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.<ref>[http://www.telegraph.co.uk/news/worldnews/asia/afghanistan/9060564/Taliban-leader-Mullah-Omar-sent-letter-to-Barack-Obama.html டெலக்ராஃப்]</ref><ref>[http://www.reuters.com/article/2012/02/03/us-usa-afghanistan-taliban-letter-idUSTRE8121M520120203 ராய்டர்ஸ்]</ref>
"https://ta.wikipedia.org/wiki/முகம்மது_உமர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது