காஞ்சிபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 170:
 
[[கர்நாடக இசை]]யின் மும்மூர்த்திகளான [[தியாகராஜர்]], [[சியாமா சாஸ்திரிகள்]] மற்றும் [[முத்துசாமி தீட்சிதர்]] ஆகிய மூவராலும் பாடப்பெற்ற தலம் காஞ்சியாகும். தமிழ்த் தியாகராஜர் எனப்போற்றப்படும் [[பாபநாசம் சிவன்]] அவர்களும் இத்தலத்தைப் போற்றிப் பாடியுள்ளார்.
 
== போக்குவரத்து ==
=== சாலைப் போக்குவரத்து ===
காஞ்சிபுரம் வழியாக, [[சென்னை]] - [[பெங்களூர்]] தேசிய நெடுஞ்சாலை, என்.எச் 48 நகரின் புறநகர்ப் பகுதியைக் கடந்து செல்கிறது. [[சென்னை]], [[பெங்களூர்]], [[விழுப்புரம்]], [[திருப்பதி]], [[திருத்தணி]], [[திருவண்ணாமலை]], [[வேலூர்]], [[சேலம்]], [[கோயம்புத்தூர்]], [[திண்டிவனம்]] மற்றும் [[பாண்டிச்சேரி]] ஆகிய நகரங்களுக்கு, [[தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்]] தினசரி பேருந்து சேவைகளை வழங்குகிறது. இங்கிருந்து [[சென்னை]] செல்வதற்க்கு, இரண்டு பெரிய பேருந்து வழித்தடங்கள் உள்ளன, ஒன்று [[பூந்தமல்லி]] வழியாகவும், மற்றொன்று [[தாம்பரம்]] வழியாகவும் செல்லலாம். உள்ளூர் பேருந்து சேவைகளை, தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் பிரிவு வழங்குகிறது. 2006 ஆம் ஆண்டு நிலவரப்படி, 191 வழித்தடங்களுக்கு மொத்தம் 403 பேருந்துகள் நகரத்திலிருந்து இயக்கப்பட்டன.
 
=== தொடருந்துப் போக்குவரத்து ===
காஞ்சிபுரத்தில் [[காஞ்சிபுரம் தொடருந்து நிலையம்|ரயில் நிலையம்]] ஒன்று உள்ளது. .[[செங்கல்பட்டு]] - [[அரக்கோணம்]] ரயில் பாதையானது, காஞ்சிபுரம் வழியாக செல்கிறது. [[புதுச்சேரி]] மற்றும் [[திருப்பதி]]க்கு தினசரி ரயில்கள் இயக்கப்படுகின்றன, மேலும் [[மதுரை]]க்கு வாரத்திற்கு ஒரு நாள் விரைவு ரயிலும் மற்றும் [[நாகர்கோயில்|நாகர்கோயிலுக்கு]] இரண்டு வாரத்திற்கு ஒரு நாள் விரைவு ரயிலும் இயக்கப்படுகின்றன.
 
=== வானூர்தி நிலையம் ===
இந்நகரிலிருந்து 72 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள [[சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்]] ஆனது, அருகிலுள்ள உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நிலையமாகும்.
 
== படங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/காஞ்சிபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது