இலங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fixed typos
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு iOS app edit
வரிசை 220:
 
இலங்கை தெற்காசியாவிலேயே பழமை வாய்ந்த மக்களாட்சி முறையைக் கொண்டுள்ளது.<ref>{{cite book | author = Norton, James H.K. | title = India and South Asia | publisher = [[McGraw-Hill]] | place = [[அமெரிக்க ஐக்கிய நாடு]] | isbn = 978-0-07-243298-5 | year = 2001}}</ref> 1931ல் டொனமூர் ஆணைக்குழுவினால் உருவாக்கப்பட்ட டொனமூர் அரசியலமைப்பு பொதுத் தேர்தல்களை நடத்தும் முறையை உருவாக்கியதோடு சர்வசன வாக்குரிமையையும் அறிமுகப்படுத்தியது.<ref name="janerus">{{cite book | author = Russell, Jane | title = Communal Politics Under the Donoughmore Constitution | publisher = Tisara Publishers | place = Colombo | year = 1982}}</ref> மேற்கு ஐரோப்பாவின் பேரரசுகளுக்கு உட்பட்ட வெள்ளையரல்லாத நாடு ஒன்று சர்வசன வாக்குரிமையையும் உள்நாட்டு விடயங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தையும் பெற்றுக்கொண்ட முதலாவது சந்தர்ப்பமாக இது அமைந்தது. சர்வசன வாக்குரிமை முறைக்கு அமைவான முதல் தேர்தல் இலங்கை அரசுக் கழகத்தினை அமைக்கும் முகமாக யூன் 1931ல் நடத்தப்பட்டது. சேர் D. B. செயதிலக கழகத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>{{cite web | url = http://www.parliament.lk/handbook_of_parliament/leaders_of_house.jsp | title = The Constitution of Sri Lanka – Contents | publisher = [[இலங்கை நாடாளுமன்றம்]] }}{{dead link|date=September 2013}}</ref> 1944ல், புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குமுகமாக சோல்பரி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இக்காலப்பகுதியில் D. S. சேனநாயக்க தலைமையில் அரசியலமைப்பு நடைமுறைகளுக்கமைவாக விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.<ref>{{cite book | url = http://books.google.com/books?id=QI7HNNa48WMC | author = Kanapathipillai, Valli | title = Citizenship and Statelessness in Sri Lanka: The Case of the Tamil Estate Workers | publisher = Anthem Press | quote = DS Senanayake, as the leader of the UNP and the first prime minister of Sri Lanka, wore the robes of a "constitutionalist" who peacefully pressured the British for constitutional rights | page = 187 | place = [[இந்தியா]] | year = 2009 | isbn = 978-1-84331-791-3
}}</ref> 1947 பாராளுமன்றத் தேர்தல்களின் படி சேனநாயக்க பிரதமராக நியமிக்கப்பட்டதோடு அதே வருடத்தில் அரசியலமைப்பும் நடைமுறைக்கு வந்தது. [./Https://ta.wikipedia.org/s/3v43 சோல்பரி அரசியலமைப்பின்] மூலம் இலங்கைக்கு மேலாட்சி நிலை வழங்கப்பட்டதோடு 1948ல் இலங்கைக்கு விடுதலையும் கிடைத்தது.<ref name="janerus" />
 
இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமையின்படி, சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் (''SLFP'') வாரிசான மைய இடதுசாரி மற்றும் முற்போக்குவாத ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் (''UPFA''), இடது சாரி முதலாளித்துவவாத ஐக்கிய தேசியக் கட்சிக்கும் (UNP) இடையிலேயே போட்டி நிலவுகிறது.<ref>{{Harvnb|Nubin|2002|p=95}}</ref> இலங்கையில் பலகட்சி மக்களாட்சி முறை நிலவுகிறது. இதற்கமைய பல சிறிய பௌத்த, சமவுடமை மற்றும் தமிழ்த் தேசியக் கட்சிகள் உள்ளன. யூலை 2011இன் படி, நாட்டில் பதிவுசெய்யப்பட்ட அரசியற் கட்சிகளின் எண்ணிக்கை 67 ஆகும்.<ref>{{cite web | url = http://www.slelections.gov.lk/pp.html | title = Political Parties in Sri Lanka | publisher = Department of Election, Sri Lanka | date = July 2011 }}</ref> இவற்றுள் 1935ல் உருவாக்கப்பட்ட லங்கா சமசமாசக் கட்சியே மிகவும் பழைமை வாய்ந்ததாகும்.<ref>{{cite web | url = http://archives.dailynews.lk/2010/12/18/fea01.asp | title = Sri Lanka's oldest political party | work = Daily News | date = 18 December 2010 }}</ref> 1946ல் D. S. சேனநாயக்கவினால் ஆரம்பிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியே அண்மைக்காலம் வரை மிகப்பெரிய தனி அரசியற் கட்சியாக உள்ளது.<ref name="unpl">{{cite web | url = http://www.unplanka.com/ | title = UNP: The Story of the Major Tradition | publisher = unplanka.com | accessdate = 15 July 2014 }}</ref> விடுதலை பெற்றதிலிருந்து எல்லாப் பாராளுமன்றங்களிலும் பிரதிநிதித்துவம் வகித்துள்ள ஒரே அரசியற் குழு இதுவாகும்.<ref name="unpl" /> ஐக்கிய தேசியக் கட்சி அரசில் அமைச்சரவை அமைச்சராகப் பதவிவகித்த ''S. W. R. D.'' பண்டாரநாயக்கவால் சிறீலங்கா சுதந்திரக் கட்சி உருவாக்கப்பட்டது. 1951 யூலையில் இவர் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேறி இதனை உருவாக்கினார்.<ref name="slfps">{{cite web | url = http://archives.dailynews.lk/2009/11/16/fea03.asp | title = Charting a new course for Sri Lanka's success | work = Daily News | date = 16 November 2009 }}</ref> சிறீலங்கா சுதந்திரக் கட்சி 1956ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் அப்போதைய ஆளுங்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியைத் தோற்கடித்து தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.<ref name="slfps" /> யூலை 1960 பாராளுமன்றத் தேர்தலில் சிறிமாவோ பண்டாரநாயக்க பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டதோடு உலகின் முதற் பெண் அரசுத் தலைவர் எனும் பெருமையையும் பெற்றார்.<ref name="bbcsirimavo">{{cite news | url = http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/july/20/newsid_2784000/2784527.stm | title = Ceylon chooses world's first woman PM | publisher = BBC | date = 20 July 1960 }}</ref>
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது